- கிச்சலி சம்பா அரிசி - இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்
- நீலம் சம்பா அரிசி - இரத்த சோகை நீங்கள்
- சீரகச் சம்பா அரிசி - அழகு தரும் , எதிர்ப்பு சக்தி கூடும்
- தூயமல்லி அரிசி - உள் உறுப்புகள் வலுவாகும்
- குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்
- சேலம் சன்னா அரிசி - தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்
- பிசினி அரிசி - மாதவிடாய் , இடுப்பு வலி சரியாகும்
- சூரக்குறவை அரிசி - பெருத்த உடல் கிறுத்து அழகு கூடும்
- வாலான் சம்பா அரிசி - சுகப்பிரசவம் ஆகும் . பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் , இடுப்பு வலுவாகும் . ஆண்களுக்கு விந்து சக்தி கூடும் .
- வாடன் சம்பா அரிசி - அமைதியான தூக்கம் வரும்
|