"விவசாயம் பேசுவோம்" நிகழ்ச்சியில் இந்த வாரம் பத்தாவது விருந்தினராக தமிழர் மரபியல் நிறுவனத்தை சேர்ந்த திரு.செந்தில்குமார் பாபு அவர்கள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்ள இருக்கிறார். தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு விவசாயம் பேசுவோம் நிகழ்ச்சியை கேட்டு பயன்பெறுங்கள்..
விவசாயம் பேசுவோம் (Let's Talk Agriculture)
Guest Speaker : Thiru.Senthilkumar Babu USA Time: 22-June-2017 (Thursday) 9PM - 10PM EST
India Time : 23-June-2017 (Friday) 06.30 AM to 07.30 AM IST
Dial-In
USA: +1(515) 604 9782
INDIA: +91 7400 130 748
Access Code: 466852
*Thiru.Senthilkumar Babu is a Software Engineer who worked in the USA and returned to Agriculture
*Started an NGO named தமநி - (தமிழர் மரபியல் நிறுவனம்), www.Tamani.in
*Focused on Research , Propagation, Training & Documentation of Our Traditional Knowledge System
*He integrated and managed many Agri related projects o2farms.in Traditional Farming & Training myOrganicShop.in, Online Sales platform for Natural Farmers chennaigreencommune.org Urban Farming( 4000+ Urbans farmers group in chennai , who grow their own veg.
*He promotes Natural Farming, Chemical free food, roof garden etc.
*He is integrate 1000+ of acres integrating Natural farming and traditional seeds
விவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு : பகுதி 1 விவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு : பகுதி 2 விவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு : பகுதி 3
|