LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems)

குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்

by Swathi   on 09 Sep 2014  52 Comments
Tags: குழந்தையின்மை   மாதவிடாய் கோளாறு   ஹீலர் பாஸ்கர்   Menstruation Problem   Healer Basker        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
கருத்துகள்
07-Nov-2018 10:00:26 சீதா said : Report Abuse
Madam , enaku age 21 agapothu, enaku thyroid neerkatti iruku ma'am, ipo thyroid normal ah iruku, neerkatti um illa karbapai nalla iruku but, hemoglobin level romba kammi agiduchu 6.9 iruku so iron injection poduranga, irunthalum enaku bleeding aanathu nikkavey maatuthu, nikkurathuku hormone tablet koduthanga, hormones tablet pota periods nikkuthu but, one day miss aana kooda enaku bleeding aaguthu, hormonenal imbaleance vera ma'am ithu solution, gynecologist kooda paathachu sari aga maatuthu
 
24-Sep-2018 01:59:47 Rjayanthi said : Report Abuse
Hi mam 32 age akuthu late marriage. marriage 6 month akuthu monthly period 5 &8 days thalli poguthu but period akuthu... Period varathu one week munnadiye right hand side romba pain na irruku... Periods vanthuduchu Na antha pain illa mam...inthala kuzhantha porakuma porakathunu theriyala mam so please sollunga mam
 
15-Jul-2018 09:04:51 keerthi said : Report Abuse
எனக்கு கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகுது ஆனாலும் இன்னும் குழந்தை இல்லை டாக்டர் ப்ரோப்லேம் ஏதும் இல்லனு சொன்னாங்க ஆனாலும் எனக்கு ஸ்கூல் படிக்கும் பொது டிபி இருந்தது அதுக்கு மருத்துவம் பார்த்து எல்லாம் சரியாகிடுச்சு இருந்தாலும் எனக்கு என் இன்னும் குழந்தை இல்லை
 
14-Jul-2018 06:13:22 புவனேஸ்வரி.s said : Report Abuse
ஹை மாம் எனக்கு 21 ஏஜ் ஆகுது இர்ரெகுலர் periods இருக்கு ஒரு தடவை கரெக்டா இருக்கு அப்புறம் 3 மோந்த்ஸ் வரமடிக்கிது இப்படி இருத்தல் marriage அப்புறம் குழந்தை பிறக்குமா ப்ளசிஸ் மாம் சொல்லுக mam
 
06-Jul-2018 04:50:39 சத்யா said : Report Abuse
எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. ஹாஸ்பிடல் சென்று பார்த்த பொழுது கர்ப்பப்பை நீர்க்கட்டி உள்ளது என்று சொல்கிறார்கள் .அதற்கு மருத்துவ மூலிகை முறை அதை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை கூறவும்.
 
26-Mar-2018 16:07:50 Saranya said : Report Abuse
Hi mam enaku 25 age unmarried.6 months ah irregular periods and weight athigama ayiduchu so ena panrathunu தெரியல Give any solutions for my ப்ரோப்லேம்
 
21-Mar-2018 09:53:09 sathya said : Report Abuse
hii i am sathya . 22 years .unmaired . 3months aakudhu innum period aakala. period aaka ellam try panniten. period sariya vaatha naala adhikama wait iruku. period aakavum solllunga.pls
 
21-Jan-2018 02:00:23 Priya said : Report Abuse
Enaku periods pain oda varuthu 2nd day e nikkuthu enna problem
 
19-Jan-2018 06:15:40 மில்கா மோனிஷா said : Report Abuse
எனக்கு மூன்று வருடமா பபாய் இல்ல ... பீரியட் ப்ரோப்லேம்ஸ் இருக்கு ..
 
19-Jan-2018 06:15:28 மில்கா மோனிஷா said : Report Abuse
எனக்கு மூன்று வருடமா பபாய் இல்ல ... பீரியட் ப்ரோப்லேம்ஸ் இருக்கு ..
 
17-Dec-2017 07:18:33 revathy said : Report Abuse
திருமணமாகி இரண்டு வருடங்கள் கணவன் வெளிநாடு சென்ருக்கிறார்.எனக்கு குழந்தை இல்லை , வயிறு மாதவிடாய் நேரங்களில் அதிகம் வலிக்கிறது , வயித்தியரிடம் சென்றபோது நீர்கட்டி இருக்கிறதுன்னு சொல்லி ஐந்து மாதம் மாத்திரை கொடுத்தார் , பிறகும் போய் பார்க்கும் போதும் இருக்கிறது வெட்டிஎடுக்கணும் வரசொல்லியிருகார் அப்போது சரி வரலாமென்று சொல்லியிருக்கார் . எனக்கு பயமாக இருக்கு நீர்கட்டி க்கு நல்ல பதில் தருவீர்களா ....please
 
12-Dec-2017 11:13:29 Karthika said : Report Abuse
Hi mam enaku marriage agi 8 month aguthu. Periods first 3months correct vanthathu athuku apuram varavillai Doctor kitta ponen neerkatti irupathaka sonanga Nan sikirama pregnant aga oru solution solunga Pls
 
12-Sep-2017 09:20:15 kayalvizhi said : Report Abuse
எனக்கு திருமணம் முடிந்து 1 வருடம் 5மாதம் ஆகிறது .குழந்தை இல்லை .விரைவில் குழைந்தைப்பேறை பெறுவதற்கு வழி சொல்லுங்கள் ப்ளீஸ்.அகவை 30 .TREATMENT இல் NORMAL னு சொன்னாங்க .(எனக்கு)
 
28-Aug-2017 12:31:37 Ramya said : Report Abuse
வணக்கம்sir eanaku thirumanamaki 7mathagal ஆகுது முதல் 3manths prieadis நார்மலா இருந்துச்சு பட் அடுத்த matham 50daysku அப்புறம் பிரியேடிஸ் ஆச்சு அடுத்த two manth நார்மலா இருந்துச்சுபட் இப்போ 42daysku அப்புறம்பிரியேட்ஸ் ஆகிருக்க சார் சீக்கரம் அம்மாவாகுறதுக்கு ஆலோசனை சொல்லுக sri பாமிலில பலரும் ரொம்ப பீல் பன்ராக நீங்கள்தான் உதவனும்
 
03-Jul-2017 04:11:35 Murali said : Report Abuse
Sir en wife Ku period problem 20 days varaikkum period aguthu, body heat athigama irukku. Doctor kitta pona tablet tharanga tablet sapdravaraikkum period normala poguthu tablet sapdratha stop pannita problem varuthu sariya 20 daily period poguthu plzzz enakku solution sollunga normal period aga enna pannanum plzzz help mee... 9843257906
 
01-Jul-2017 05:53:20 devika said : Report Abuse
I am 29 years , last 3 months not period , me for two babies சிசேரியன் . Before period கரெக்ட் for one month once .please சார்/ மேடம் இதற்கு ஏதாவது தீர்வு இருந்த சொல்லுங்க ,நன்றி .
 
09-May-2017 23:23:13 sakthi said : Report Abuse
எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றன அனால் எனக்கு பேபி இது வரை உருவாக வில்லை அனால் எனக்க்கு விலக்கு மாதம் மாதம் ஆகிவிடுவேன் ஆனால் மார்ச் மாதம் தேதி தள்ளி போய் 35 வாது நாள் வந்து விட்டது மறுபடியும் ஏப்ரல் மாதம் தள்ளி போய் நேற்று வந்து விட்டது அதற்கு என்ன காரணம் இப்படி எதற்கு தள்ளி போய் வருகின்றன
 
23-Apr-2017 04:32:06 Sarmila said : Report Abuse
எனக்கு வயது 23 மாத விலக்கு சரியாக வராது நான் மருத்துவர்ட காமிஜின் அப்போதும் எனக்கு சரியாய் வராத லேட்டா வருது ஏன்
 
21-Apr-2017 05:36:35 மதுமிதா said : Report Abuse
எனது மகள் பெரிய பெண்ணாகி நான்கு வருடங்கள் ஆகிறது. ஆனால் மாதவிடாய் மாதா மாதம் முப்பத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. இதனால் பாதிப்பு எதுவும் உண்டா. எனது மகளுக்கு வயது 17 தயவு செய்து விளக்கம் கூறவும்.
 
01-Apr-2017 05:12:11 Keerthi said : Thank you
Enak marriage agi 1 yr aguthu innum baby. Illa irregular periods baby form aga ena சொலுஷன்
 
20-Mar-2017 11:09:56 preethi said : Report Abuse
lஎனக்கு 7\2\17 மாதவிடாய் ஆனது 20\3\17 இன்னும் மாதவிடாய் ஆகவில்லை. நான் கர்பமாக இருகிறெனா என்று பார்தேன் இல்லை என்று வந்துவிட்டதி நான் மருத்துவமனை சென்று பார்தென் அவர்கள் கொடுத மருந்தை சாப்பிட்டேன் ஆனால் இன்னும் மாதவிடாய் ஆகவில்லை . என்ன காரணமாக இருக்கும் . Pls help me
 
15-Mar-2017 02:07:59 kavitha said : Report Abuse
நன் 3 வருடத்துக்கு முன் கரு தடுப்பு மாத்திரை போட்டேன் என்னக்கு இப்போ மரரேஜ் ஆகி 1 வருடம் ஆகுது ennum குழந்தை இல்ல என்ன பண்றது எனக்கு நல்ல தீர்ப்பு சொல்லுங்க pls
 
26-Jan-2017 03:42:03 Kanchana said : Thank you
Enaku marriage agi 10 aguthu, periods ellam correct ah varuthu ana....3days 4days periods thalli pogutha ana thirupi vandhutudu.Before marriage periods la intha mathiri problem yathum illa. But ean husband ku COUNT la problem iruku 2.5ml tha iruku...increase panna enna pannanum...ipo baby ethir pakkarathu sari ah..
 
15-Jan-2017 00:26:33 Rohini said : Report Abuse
Enaku chinna vayathil I run the kai palakkam untu nan siru vayathile neràya thappugal aeithu vitte ippo antha thappai ellam thiruthi konten but kai palakam mattum undu two months ah enaku periods varala doctor kitta porathuku payama iruku odambu weight poduthu face beauty illa enaku nalla answer sollunga plsssss
 
07-Nov-2016 22:44:54 fathima said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 10 mnth ஆகுது kolantha இல்லை docter kita ponom karupaila neerkatti irku nu சொன்னாங்க treatment எடுக்க சொன்னாங்க treatment eduthu 3mnth லேயே பேபி நின்னுச்சி but beta kammiya iruthuchi ana positive thn docter சொன்னாங்க 45 days abortion aiduchi marupadium enaku பேபி nikuma pls solunga.Ana enaku monthly monthly regular ah period varuthu
 
03-Nov-2016 19:30:14 pavithra said : Report Abuse
hai mam,am pavithra .yanaku marriage agiki 8 month agukuthu dr.but no consive .yanaku tube la block irukunu soiluranga.atha clear pana baby form agukuma.ila late agukuma.itha problem thala tha yanakum inum baby form agalaya.pls help me dr.
 
04-Oct-2016 23:58:12 ஸ்.Vasanthakumari said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 4 1/2 வருடம் முடிந்துவிட்டது. எனக்கு குழத்தை இல்லை. டாக்டர் செக்களப் பண்ணினோம் அதில் எனக்கு ஓகே னு சொன்னாங்க ஆனால் என் husband ku விந்து அளவு குறைவாக இருக்கு சொன்னாங்க. அதற்கு என்ன பண்ண வேண்டும் டாக்டர். தயவு செய்து எனக்கு மருந்து சொல்லுங்கா ப்ளீஸ்
 
26-Sep-2016 01:00:23 agila said : Report Abuse
குட் மார்னிங் நான் ஒரு வருடத்திற்கு முன்பு கரு களைப்பு டேப்லெட் எடுத்துக்கிட்டேன் எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காத unwated kit tablet எடுத்ததுனால குழந்தை பிறக்க பிரச்சனை ஏதும் இருக்க please சொல்லுங்க
 
26-Aug-2016 23:27:42 vennila said : Report Abuse
eñku neer katti eruku marriege a ki one year achitu but illa pls help
 
28-Jul-2016 06:17:04 பிரியா said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் முடிந்துவிட்டது. எனக்கு குழந்தை இல்லை.எனக்கு கர்ப்பபை வாய் திறக்க வில்லை என்று சொல்கிறார்கள்,ஆணுறுப்பு உள்ளே செல்ல வில்லை, ஆனால் மாதம்,மாதம் எனக்கு மாதவிலக்கு வருகிறது அதில் எந்த பிரச்சனையும் இல்லை, தயவு செய்து எனக்கு மருந்து சொல்லுங்கள் ப்ளீஸ்.
 
28-Jul-2016 01:56:56 சகாயமரி said : Report Abuse
எனக்கு கருப்பையில் பைப்ரோய்ட் 6.7 செ.மீ உள்ளது அதற்கு ஆபரேஷன் தேவையா வயது 45
 
11-Apr-2016 22:51:09 selvi said : Report Abuse
என்னக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகுது 32 நாளுக்கு oru murai period vanthuruthu டாக்டர் கிட்ட போனோம் மதிரைகொடுதங்க எதுமே சரியாகல தயவுசெய்து எதாவது டிப்ஸ் solluga ..............
 
29-Mar-2016 22:13:06 selvi said : Report Abuse
en name selvi thirumanam aki 7yrs achu doctor kita ponam kulanthaikaka pakka scan pathudu neerkatti ulathunu solranga tablet koduthanga sariakala 3month once period varuthu rempa kavalaya iruku atharkana thirvu solunga plzzz
 
21-Mar-2016 15:44:11 Senthury said : Thank you
எனக்கு மாதவிடாய் ஒழுங்காக வருவதில்லை, திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது இதுவரையும் குழந்தையும் இல்ல தீர்வு சொல்லுங்கள் .
 
03-Mar-2016 23:22:29 saravanakumar said : Report Abuse
EN akkavirku karpapaiyil neer katti ullathu periods sariya aga varavillai etharku ena solution pls tell me
 
02-Feb-2016 05:30:21 Deepthika said : Report Abuse
எனக் 24 வயசு ஆகுது . எனக் கருபபைலி நீர்கடி இருபத்தக மருத்துவர் சொணங்க. அது சரியாக ஒரு வழி solaum . எனக் கல்யாணம் ஆகி 1வருடம்கு மேல் ஆகி விட்டது அனல் குழந்தை இல்லை..
 
29-Jan-2016 23:06:54 Jasmine said : Report Abuse
Ennaku 21 vayathu agintathu 15vayathilirunthe Scanil neerkumil irupathaga kuriulanar ennthu weight 45enaku innum thirumanam aga Vilai ethavathu theervu kurungal plz
 
18-Jan-2016 06:38:52 siva said : Thank you
enakku thirumanam innum akavillai.periods 15 nal oru murai varukirathu.scan report karpapaiyil neerkatti ullathunu solranka doctor pls help me
 
18-Jan-2016 02:24:03 keerthi said : Report Abuse
எனக்கு வயது 26. கற்பப்பையில் நீர் கட்டி உள்ளது.. மாதவிலக்கு 2 மாதமாக வர வில்லை.எடை 68 இருக்கிறேன். நீர் கட்டி கரையவும் எடை குறையும் தீர்வு சொல்லுங்க..
 
12-Jan-2016 15:52:37 Akila said : Report Abuse
வணக்கம் டொக்டர்,எனக்கு 38வயது இரட்டை குழந்தைகள் இருவர் உள்ளார்கள் .பன்னிரண்டு வருடத்தில் கரு தடை மாத்திரை எதுவும் பாவிக்கவில்லை .எனக்கு குழந்தை ஒண்டு வேணும் .தொடர்ந்து றை பண்றேன் இன்னும்இல்லை .மாதவிடாய் முப்பத்தி நான்கு நாளுக்கு ஒருக்கால் ஒழுங்காய் வருகிறது .ஏன் குழந்தை தங்குதில்லை பிளீஸ் டொக்டர் எனக்கு நல்ல ஒரு பதில்லை தாங்கள் .
 
12-Jan-2016 00:18:33 roja said : Report Abuse
எனக்கு marage ஆகி 5வருசம் ஆகிறது .period சரியாக 28 நாள்ள வரும் ஆனால் குழந்தை இல்லை நான் சிலிம்மா iruppan hotbody 54 கிலோ இருக்கான் இந்த மாதம்3 நாள் தள்ளி போச்சி பிறகு வந்துடிச்சி plz எதாவது சொல்ல்லுங்கDr. எனக்கும் ஏன் கணவருக்கும் எல்லாம்OK ன்னு சொல்லிட்டாங்க அனா பேபி செட் அகல plz
 
01-Jan-2016 00:44:51 indu said : Report Abuse
enaku 1 year achu marriage period correct ta 28 days varum but conseive agala na silima irupa hot body ithu nala problem irukuma en age 24 madam entha month 3 days thalli pochu madam apuram vanthuruchu plz madam ethavathu sollunga
 
03-Nov-2015 03:38:41 manju said : Report Abuse
சாக்லேட் சிஸ்டம் சரி அகும அப்புறம் குழந்தை பிரக ஏதும் ப்ரொப்லெம் இல்லையா
 
30-Oct-2015 07:16:14 கலைஅரசி said : Thank you
எனக்கு திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகின்றது எனக்கு குழந்தை இல்லை காரணம் நீர்க்கட்டி இருக்குதுன்னு செக் பண்ணேன் சீக்கரம் குழந்தை பெத்துக்கணும் maathaveedai சரியாக வரல இதுக்கும் ஒரு நல்ல முடிவு சொல்லுங்க ப்ளீஸ்
 
30-Oct-2015 04:54:25 ச.ezhilarasi said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 1 1/2 எஅர்ஸ் ஆகுது பட் ஹோச்பிடல் பொய் செக் பண்ணும் பொது சாக்லேட் சிஸ்டம் இருக்கு சொலுரங்க டாக்டர்ஸ் என்ன சொளுன்ரங்க அப்படின ஒனும் பெரிய ப்ரொப்லெம் இல்ல சொலுரங்க கண்டிப்பா சரி ஐடும நேசத் மோனத் பெரொஇட்ச்ல கரையும் சௌல்ரங்க
 
24-Sep-2015 11:43:02 ஹேமலதா said : Report Abuse
i got married 3 years back.june month i got conceive but miscarriage(fetal pole not imaged) aug month onwards.so i really upset regarding that was happen.so wat i want to do thereafter get good baby?tell me
 
02-Sep-2015 04:58:25 sofia said : Report Abuse
enak kalyanam mudinchu one year akuthu. kulanthai kidayathu, enak periods date correct akavillai. 2 months periods varama irunthichu apram next month correct achu but irregular periods anathinala than kulanthai kidaikama irikuthunu ninaikuthen ithuku enna solution irikunu sollunga, plz
 
12-Aug-2015 04:00:06 vasanthi said : Thank you
எனக்கு திருமணமாகி 4 1\2 வருடம் ஆகுது என்னும் எனக்கு குழந்தை இல்லை சாக்லேட் சிஸ்டம் இருக்குனு சொல்லுறாங்க நா அதுக்கு ரொம்ப ஹோச்பிடலு பொய் பார்த்திட்டேன் குழந்தை இருக்காது கஷ்டம்னு சொல்லுறாங்க தயவு செய்து குனபடுத்த எனக்கு வழி சொல்லுங்கள்
 
06-Aug-2015 04:43:24 வனிதா said : Report Abuse
எனக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. திருமணத்திற்கு முன்பு மாதவிலக்கு சரியான சுழற்சியில் இருந்தது. மே மாதம் முதல் இன்று வரை மாதவிடாய் வரவில்லை. எனக்கு நீர்கட்டி இருப்பது தெரிகிறது. இதை எப்படி சரிசெய்து கர்ப்பம் தரிப்பது?
 
30-Jul-2015 12:15:44 gomathi said : Report Abuse
Yenaku thirumanam mudinthu 6 maathangal ஆகிவிட்டன நான் இன்னும் கருத்தரிக்க வில்லை என்னக்கு மாதவிடாய் 40 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது இதனால் எதாவது பிரச்னை வருமா நான் கர்ப்பம் அடைவதில் தயைசெய்து எனக்கு விளக்கம் குடுங்கள் ப்ளீஸ்..........
 
26-Mar-2015 00:04:44 குமுதினி said : Thank you
எனக்கு வயது 26 கல்யாணம் ஆகவில்லை. கற்பப்பையில் நீர் கட்டி உள்ளது.. மாதவிலக்கு 3 மாதமாக வர வில்லை.எடை 67 இருக்கிறேன். தைரொஇட் உள்ளது. நீர் கட்டி கரையவும் எடை குறையும் தீர்வு சொல்லுங்க..
 
09-Dec-2014 03:24:58 அங்கமுத்து said : Report Abuse
மூலிகையின் பயனும் பயன்படுத்தும் முறையும் கூற வேண்டுகிறேன். அவற்றின் புகைப்படம் கிடைக்கும் இடம் செய்முறை தருவது நன்று. தலை புண் மற்றும் புண் புற்றுநோய் தீர்க்கும் மருத்துவ மூலிகை செடி பயன்படுத்தும் முறை கூறவும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.