LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)

கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!

புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய் வாழைக்கச்சல், மாவடு, சேனை, கருணை, உருளைக்கிழங்கு, பாலபிஞ்சு, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, எலுமிச்சம்பழம், புளியாரை வேப்பம்பூ, கடுகு, பச்சைக் கொத்துமல்லி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, பச்சைப்பயறு, முந்திரிபருப்பு,மாம்பிஞ்சு, களாக்காய், நெல்லிக்காய், கச்ச நார்த்தங்காய், இஞ்சி, சுக்கு தட்டிப்போட்டுக் காய்ச்சிய அரிசிகஞ்சி, பாற்கஞ்சி, நெற்கஞ்சி, பாயாசம், மிளகு முதலியவை சேர்த்துச்செய்த தோசை, இட்டிலி, லட்டு, ஹல்வா, நல்ல கெட்டித் தேன், புதிய பசுநெய் அதிமதுரம், கரும்பு உள்ளிப்பூண்டு, முதலியனவாம்..

இலவங்கப்பட்டை மட்டும் ஏழாம் மாதத்திற்குப் பிறகு பிரசவிக்கும்வரை உபயோகிக்கலாம், மிகப் புளிப்பும், கசப்பும் காரமும், உவர்ப்புமுள்ள பாதார்த்தங்களை அதிகம் சேர்த்தல் கூடாது அஜீரணத்தை உண்டு பண்ணக்கூடியதும், அதிக நேரஞ்சென்ற பின்னர் ஜீரணமாகத்தகது, சூதக விருத்தி, மலபேடு ஜலபேதி முதலியவற்றை உண்டுபண்ணத்தக்கதுமாகிய பதார்த்தங்களை உண்ணுதல் கூடாது பால், சக்கரை, லேசான உப்புப்போட்டுப் பக்குவஞ் செய்த தின்பண்டங்கள், இன்னும் எளிதில் ஜீரணமாகத்தக்க வஸ்துக்கள் இவைகளைக் கர்பிணி சாப்பிடலாம் பழய வஸ்த்துக்களையும் வேகமலே அல்லது தீய்ந்தோ உள்ள வஸ்த்துக்களைக் கர்ப்பிணி அருந்தலாகாது. வெங்காயந் தின்றுவந்தால் குழந்தை அதிக விஷமம்செய்யும் கர்ப்பிணி அதிகமாய்த் தூங்காமலும், ஆனால், மிதமான நித்திரை, செய்துகொண்டும் நல்லவிஷயங்களையே நினைத்துக்கொண்டும், விசனத்திற்குச் சிறிதும் இடங்கொடாமல் மனத்திற்கு நல்ல ஊக்கத்தையும், தைரியத்தையும், சாந்தத்தையும்கொடுத்து புத்தியை விஸ்தாரப்படுத்தி, அறிவையும் ஆனந்தத்தையும் விளைவிக்கும் அருமையான புஸ்தகங்களைப் படிக்கவேண்டும் தான் விரும்பிய உணவுகளைக் கர்ப்பிணி உண்டு களிப்போடு இருக்கவேண்டும். நிலக்கடலை கொள்ளு, மொச்சை, பெரும்பயறு முதலிய வஸ்த்துக்களையும் அருந்தக்கூடாது குரூபிகளோடு அதிகமாகப் பழகாமலும் இருக்கவேண்டும் இங்கு புகன்ற உணவுகளையுட்கொண்டு வந்தால் கர்ப்பிணி நல்ல ஆரோக்கியம்பெற்று, அழகுள்ள குழைந்தையைச் சுகமே பிரசவிக்கலாம்

நன்றி : கொக்கோகம்

by Swathi   on 01 Sep 2015  13 Comments
Tags: Foods for Pregnant Ladies   Pregnant Ladies Foods   Pregnant Ladies Food in Tamil   Karpini Pengal Food   Karpini Pengal Sapida   கர்ப்ப கால உணவு முறை   பிரசவ காலத்தில் உணவு  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கருத்துகள்
16-May-2019 11:23:36 latha said : Report Abuse
நான்கு மாத கர்ப்பிணி நன் என்ன சாப்பிட வேண்டும் தமிழ் மட்டும் ஆங்கிலச் மருந்துகளை சாப்பிடலாமா சேர்த்து .
 
25-Oct-2017 07:11:54 மணிகண்டன் said : Report Abuse
உலர்த்த பழங்கள் கொடுக்கலாமா
 
14-Oct-2017 06:29:37 Angelkamalesh said : Report Abuse
உங்களின் கருத்துக்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகள் மிகவும் பயன்படும் வகையில் உள்ளது. எனது கர்ப்பகாலத்தில் எந்த குறிப்புகள் எனக்கு மிகவும் பயன்படும்வகையில் உள்ளது. உங்களின் சேவைக்காக நன்றி.
 
05-Oct-2017 12:33:56 sakthivel said : Report Abuse
தேங்க்ஸ் டு ஆல் டிப்ஸ் வெரி நைஸ்
 
16-Jul-2017 02:09:15 Jayakumari prabu said : Report Abuse
Very Nice tip's
 
08-Jul-2017 06:30:44 Ari said : Report Abuse
Tamil medichine is batter than all mefichine welcome you சேவை
 
06-Jul-2017 08:17:05 Divya R said : Report Abuse
Very useful informations are there. Thank you so much
 
01-Jul-2017 09:39:40 ஷர்மி said : Report Abuse
வாவ்! வெரி நைஸ் டிப்ஸ்.
 
16-May-2017 00:05:34 muthuselvi said : Report Abuse
super
 
03-Nov-2016 09:26:19 எஸ்.subha said : Report Abuse
உங்கள் ஆலோசனை மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி...
 
20-Sep-2016 06:37:13 SUNDARAKUMAR said : Report Abuse
வெரி nice
 
16-Sep-2016 02:22:58 paramakalyanikumaran said : Report Abuse
Which have to eat fruit?
 
14-Mar-2016 22:36:51 eniyasiva said : Report Abuse
ஆங்கில மருத்துவம் எவ்வளவு ஆபத்தானது எந்த எந்த வகையில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை தாங்கள் படித்தும் அனுபவத்திலும் அறிந்து கொண்டதை தனக்கு மட்டும் அல்லாமல் அனைத்து சாதாரண மக்களும் பயனடையும் வகையில் நீங்கள் கூறும் உலக மக்களுக்கு தெரியாத விசயங்களும் இலவச கருதரங்ககளும் நானும் என் கணவரும் பார்த்து அதன் படியே வாழ்கின்றோம் இப்போது எனக்கு 9 மாதங்கள் ஆகின்றது இதுவரை நங்கள் மருத்துவமnaiகோ அல்லது செக்கப்கோ செல்ல வில்லை இயற்கை மருத்துவத்தை நம்பியே உள்ளோம். மேலும் உங்களது இந்த பொது நல மற்றும் மக்கள் நல சீவிகள் தொடர மனமார வாழ்த்துகின்றோம் நன்றி....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.