LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)

கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!

பேறுகால மருந்தான ஓமக்களி தயாரிப்பது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்க இருக்கின்றோம்.


ஓமக்களி செய்ய தேவையானவை : 


ஓமம்-100கிராம்


நெய்-100மிலி


கருப்பட்டி-400கிராம்


செய்முறை :


முதலில் ஓமத்தினை நன்றாக வெயிலில் காயவைத்து,இடித்து மேல் தோலை நீக்கிக் கொள்ளவும்.


பின்பு சுமார் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.இவ்வாறு ஊறிய ஓமத்தினை மை போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.


பின்பு கருப்பட்டியை பாகு போன்று காய்ச்சி, அதனுடன் அரைத்து வைத்திருந்த ஓமத்தையும், நெய்யையும் சேர்த்து காய்ச்சி களிப்பக்குவம் வந்தவுடன் இறக்கிக் கொண்டால் ஓமக்களி தயார்!


குறிப்பு: நெய்க்குப் பதிலாக நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம்


அளவு:


50கிராம் அளவு. பிரசவத்திற்குப் பின் பத்தாம் நாள், சுக்குக்களி இரண்டு நாட்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அதன்பின் ஓமக்களியை இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.


ஓமக்களியின் பயன்கள்:

 

கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும்.பசியைத் தூண்டும்.குடலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும்

 

நன்றி : உலகத் தமிழ் மருத்துவக் கழகம் 

by Swathi   on 01 Oct 2014  10 Comments
Tags: Omakali   Omakali Recipe   Kali Recipe   Karpa Pai   ஓமக்களி   கர்ப்பப்பை     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர் குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
04-Jun-2020 23:53:36 Prisrin said : Report Abuse
Enaku period irregulars eruku munnadi date irregular 10 days 15 days irrugulara erukum epo 2month irregulars eruku ena prlm ena pannalamm soln pls
 
07-Mar-2017 23:23:50 Ramalakshmi said : Report Abuse
After marige . periods was irregular.நன் Doctor இடம் கேட்டபோது கர்பபை Katiyaga iruku nu சொன்னாங்க Body heat a iruku nu sonanga.peroids vara Ena pananum
 
09-Jan-2017 02:20:48 soniamani said : Report Abuse
enaku 5monthula baby iruku...sesarian pannithan poranthan so enaku vaiyuru innum korayavay illa 6month pregnant mathiri rompa perusa iruku vayiru koraya enna pannanum pls help me...
 
31-Oct-2016 02:07:07 செல்வி said : Report Abuse
எனக்கு 7 வயதில் பெண் இருக்கிறாள். பெரியோட்ஸ்வ ந்து 50 நாட்கள் ஆகிறது. அது கருத்தரிப்பா அல்லது லேட்டா periodsa
 
31-Oct-2016 02:03:35 செல்வி said : Report Abuse
50 நாளாகி பெரியோட்ஸ் வரவில்லை அது ப்ரெஞண்ட அல்லது லேட்டா பெரியட்ஸை
 
04-Aug-2016 11:12:19 Saha said : Thank you
I loss my 2 babys for hart bear prblm....wht is the reson..n how i can avoid it...im2 yers complte my family life..still im nt pregnent..hw can i prgnt again n how to care my other baby...hav u any solution
 
30-May-2016 20:59:14 பத்மா said : Report Abuse
கற்பபை கட்டியை கரைக்க வழி சொல்க please
 
23-May-2016 05:02:37 madhu said : Report Abuse
Enaku mrg agi 10 varusam agiduchu epo periods thalli poiruku en vayasu 39 but enaku left side edupula vali eruku....edhu karpama erukuma ....
 
02-Oct-2015 00:00:07 Samsideen said : Report Abuse
Kulandhai karbappaiyil thalai thirumba Emma seyyalaam
 
11-May-2015 04:46:32 ப்ரியரஜெந்திரன் said : Report Abuse
கர்ப்பிணி பெண்கள் ஸ்டார்டிங் தொடக்கத்தில் என்ன என்ன சாப்பிடலாம் டிப்ஸ் பிளஸ்.. என்ன என்ன சாப்பிட கூடாது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.