LOGO

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் [Sri Subramania Swamy Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சுப்ரமணியசுவாமி , ஆதிநாதர் (அக்னீஸ்வரர்)
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குமாரவயலூர்- 620102 திருச்சி மாவட்டம்
  ஊர்   குமாரவயலூர்
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] - 620102
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. சிவனை முருகன் பூஜித்த தலம்.திருவண்ணாமலையில் முருகன் 
அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. 
ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் 
அவருக்குக் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர், "அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் 
தோன்றி "அசரீரி உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற 
பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று 
திருப்புகழ் பாடினார். இவ்வாறு, நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.

முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. சிவனை முருகன் பூஜித்த தலம். திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை.

தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர், "அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு, நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    வல்லடிக்காரர் கோயில்     காலபைரவர் கோயில்
    திவ்ய தேசம்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    பிரம்மன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    வீரபத்திரர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சாஸ்தா கோயில்     சித்தர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பாபாஜி கோயில்
    சடையப்பர் கோயில்     நட்சத்திர கோயில்
    அறுபடைவீடு     சிவாலயம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்