LOGO
  முதல் பக்கம்    மற்றவை    பொதுசேவை Print Friendly and PDF

நனை-யின் (எங்கள் குழுவின் பெயர்) நோக்கம்:

ஒரு பகுதிக்கு வெவ்வேறு 50 வகையான மரங்களின் மூலம் அங்குள்ள மனிதர்களுக்கு ஆரோக்கிய வளையத்தை ஏற்படுத்துதல்.


1. நம் நாட்டு மரங்கள் ஒவ்வொன்றிலும் நம் உடலுக்கு ஒரு ஆற்றலை கொடுத்து ஆரோக்கியமாக வாழ உதவும், இது தற்போது பற்றாக்குறையாக உள்ளது, தற்போது நடாவிட்டால் வருங்கால குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும், இந்த நோக்கத்துக்காக செயல்படுகிறோம்.

2 ஒவ்வொரு ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியிலும் அவர்களை சுற்றி குறைத்து 50 வகையான நாட்டு மரங்கள் வளர்த்துவிடவேண்டும், அதன்மூலம் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படும்..

3. அதுமட்டுமின்றி எங்களது நோக்கம் மரம் நடுவதைகாட்டிலும் வளர்க்க வேண்டுமென்பதே.

4. நாட்டு மரங்களை நடுவதன்மூலம் எப்படி நம் அன்றாட பயன்பாட்டிற்கு மரங்களை சார்ந்திருக்க முடியுமென்று எங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொள்கிறோம். இதன் மூலம் வருங்கால குழந்தைகளுக்கு மரங்களின் தன்மை மகத்துவம் எளிதாகபோய்சேரும்.

5. சுத்தமான குடிநீரும் சுவாச காற்றும் அனைவருக்கும் கிடைக்க செய்வோம் இவை விற்பனைக்கான பொருட்கள் அல்ல.

6. உங்களிடம் ஒரு வேண்டுகோள் - நாம் முயற்சியால் வளரும் இந்த மரங்களை முடிந்தவரை வெட்டவேண்டாம், உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் இந்த மூலிகை மரங்களில் இருந்து கிடைக்கும் இல்லை, பூ, காய், கனி, விதை (பல மரங்களை உருவாக்க), பட்டை.... இப்படி எதுவெல்லாம் யாருக்கு தேவைப்படுகிறதோ அதை சேவை அடிப்படியில் பகிர்ந்துகொள்ளவும்.

7. மூடாக்கை பயன்படுத்தி குறைந்த நீரில், பராமரிப்பில் எப்படி ஒரு மரத்தை எளிதில் வளர்க்கும் முறையை செய்துகாண்பிப்பது.


1. கடுக்காய்
2. தான்றிக்காய்
3. பெரிய நெல்லிக்காய்
4. கருங்காலி
5. நீர்மருது, ஆற்று மருது
6. மலைவேம்பு
7. அரளி மஞ்சள்
8. மகிழம்
9. சரக்கொன்றை
10. செண்பகம்
11. வில்வம்
12. வேம்பு
13. சொர்க்கம்
14. புங்கன் 2
15. இலுப்பை 2
16. அருநெல்லி
17. நாவல் 2
18. நாகலிங்கம்
19. பலா
20. மாமரம்
21. புளியமரம்
22. கொடிபுளிக்காமரம் / சீனி புளியங்காய்
23. ஆனைகுன்டுமணி / செஞ்சந்தனம் / செம்மரம்
24. கொய்யா
25. விலங்காய்
26. அரச மரம்
27. அத்தி
28. ஆச்சா மரம் / ஆச்சா மரம் / காத்தாடி விதை மரம்
29. ஆல மரம்
30. அழிஞ்சில்
31. இலந்தை மரம்
32. புரசு , பலாசு, பலாசம், முருக்கன்
33. மந்தாரை
34. பனை மரம் 2
35. பாதம் மரம்
36. புன்ணை மரம்
37. பூவரசு
38. நாட்டுக்கருவேல மரம்
39. நீல நொச்சி
40. சப்போட்டா
41. சீத்தாப்பழம்
42. பவளமல்லி
43. இலவம்பஞ்சு
44. பூந்திக்காய் மரம் பூசா மரம், சோப்புக்காய் மரம்
45. அசோக மரம்
46. நீர் கடம்பை
47. நறுவல்லி மரம்
48. இத்தி
49. அழிஞ்சில்
50. தேற்றான்கொட்டை
51. வெட்பாலை
52. மூங்கில்
53. முள் சீத்தா
54. தேன் பழம், நெய் பழம், சர்க்கரை பழம், இந்தியன் செர்ரிப்பழம்.
55. சிகைக்காய்

 

குழு தொடர்பு:

மதன்

 ஈஸ்வரா -98410 85484

by Swathi   on 07 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கக்கன் கக்கன்
நூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்
கிராமத்திற்கு ஒரு இளைஞர் - ஆண்டிச்சியூரணி  இளங்கோ சந்திரன் கிராமத்திற்கு ஒரு இளைஞர் - ஆண்டிச்சியூரணி இளங்கோ சந்திரன்
உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !! உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !!
புவிதம் - இன்றைய மாணவர்களுக்கு தேவையான கல்வி மையம் !! புவிதம் - இன்றைய மாணவர்களுக்கு தேவையான கல்வி மையம் !!
பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்  நாகராஜ். பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.
பூவுலகின் நண்பர்கள் நாங்கள்! பூவுலகின் நண்பர்கள் நாங்கள்!
இந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு இந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.