திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள உவரி என்னும் கடற்கரைக் கிராமத்தில் வாழும் பரதவர்களால் மட்டுமே எட்டு பேர் பங்கு கொண்டு தாளம், சிங்கி, கழியல் கம்பு போன்றவற்றைக் கொண்டு அரைக்கால் சட்டையும், பனியனும் அணிந்து நிகழ்த்தும் கலையே பரதவர் கழியலாகும். தார் பாய்ச்சிக் கட்டி ஆடும் வழக்கமும் இதில் உள்ளது.
|