|
||||||||
வேதாள ஆட்டம் |
||||||||
பேயாட்டம் என்று அழைக்கப்படும் கணியான் ஆட்டத்தின் துணைக்கலையான வேதாள ஆட்டம் வேதாள முகுமுடி அணிந்து கணியான் சாதியைச் சார்ந்த ஒருவரால் ஆடப்படும் இவ்வாட்டம் சுடலைமாடன் கோவில்களில் நிகழ்த்தப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சுடலை மாடன் கோவில் விழாக்களில் வெள்ளிக்கிழமை கைவெட்டு நிகழ்ச்சி முடிந்ததும் சாமியாடிக்கு அருள் வரத்தொடங்கி, அவர் நின்ற இடத்தில் ஆவேசமாக ஆட வேதாள ஆட்டக்காரரும் அவருடன் சேர்ந்து ஆடும் இவ்வாட்டம் கோவில் வழிபாட்டின் கூறாகவே நிகழ்கிறது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|