|
||||||||
வழியாட்டம் |
||||||||
இராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளில் கரகாட்டம் நிகழும் நாட்டார் தெய்வக்கோவில் விழாக்களில் பின் இரவில் நடைபெறும் ஆட்டங்களில் கரகாட்டக் குழுவினரும், நையாண்டி மேளக் கலைஞர்களும் இரு அணியாகப் பிரிந்து போட்டியாக ஆடும் ஆட்டமே வழியாட்டம் எனப்படுவதாகும். 11 பேர் எதிரும் புதிருமாக பாடல்களை இசைத்துக் கொண்டு இரு அணிகளும் வழி விட்டுக்கொண்டு இசைப்பர். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: வழியாட்டம் Valiyaattam | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|