வாசாப்பு நாடகம் இயேசுவின் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட சடங்குகள் இணைந்த கலை நிகழ்வாகும். போர்த்துகீசிய கத்தோலிக்கர்கள் அறிமுகப்படுத்திய நாடகங்களின் அடிப்படையான இக்கலை திருச்சி, வேலூர், வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.
|