LOGO
  முதல் பக்கம்    செய்திகள்     Print Friendly and PDF

வறுமை என்பது ஒரு வாய்ப்பு...

வறுமை என்பது ஒரு வாய்ப்பு...


நேற்று

*அரசு பள்ளியில் படித்தவர் 

*திவாகரின் பகுதிநேர வேலை கல்லூரியில் படித்துக்கொண்டே  தண்ணீர், பால் போடும் தொழில் 

*வீடு இல்லை 

*அப்பா திவாகரின் சிறுவயதில் விபத்தில் சிக்கி கால் முடியாமல் போனவர்.

*அப்பா கொத்தனார் வேலை 

*அம்மா கூலி வேலை 

இன்று:

*விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் 

*உலகமே வியக்கும் ஒரு பாடகர் 

*இசை உலகில் பிரகாசிக்கப் போகும் ஒரு நட்சத்திரம்

வறுமை என்பது எவருக்கும் சாபமல்ல, ஒரு வாய்ப்பு என்பதை முதல் தலைமுறை இளைஞர்கள் உணரவேண்டும். எங்கே பிறந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை, உங்கள் குடும்பப் பின்னணி முக்கியமில்லை, அது ஆரம்பம் மட்டுமே, அங்கிருந்து வாழ்க்கையை எப்படி கொண்டு செல்கிறீர்கள் என்பதே முக்கியம் என்பது இப்படிப்பட்ட தம்பிகளின் வெற்றி சமூகத்திற்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. 

வாழ்த்துக்கள் திவாகர்..

by Swathi   on 11 Feb 2014  1 Comments
Tags: Varumai   Poor   Opportunity   Airtel Super Singer   Dhivagar   வறுமை   வாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
எதிரும் புதிரும் எதிரும் புதிரும்
ஏழை மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீடு வழங்க தமிழக தனியார் பள்ளிகள் சம்மதம்! ஏழை மாணவர்களுக்கு 25 % ஒதுக்கீடு வழங்க தமிழக தனியார் பள்ளிகள் சம்மதம்!
வறுமை என்பது ஒரு வாய்ப்பு... வறுமை என்பது ஒரு வாய்ப்பு...
இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !! இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !!
உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவு !! கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவு !!
உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17
இந்தியாவில் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர் !! இந்தியாவில் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர் !!
கருத்துகள்
12-Feb-2014 01:26:35 இ.பிரசnna said : Report Abuse
உங்கள் முயட்செகு எனது மனமார்ந்த walthugal
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.