LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!

அறிமுக இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, சந்தானம், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் வாலு. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் 27ம் தேதி படம் ரிலீஸ் ஆகவிருந்த நிலையில், நீதிமன்ற வழக்கு காரணமாக படத்திற்கு இடைக்கால தடை பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு சுமுகமாக முடிவடைந்த நிலையில் படம் நாளை கண்டிப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாலு படத்திற்கு முதல் ஆளாக, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு, பட தடைகள் மற்றும் வழக்குகளை கடந்து வாலு படம் வெளியாக உள்ளது. படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என ரஜினிகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

by CinemaNews   on 12 Aug 2015  0 Comments
Tags: Rajinikanth   Simbu Movie   Vaalu   Vaalu Release   வாலு   வாலு ரிலீஸ்   ரஜினிகாந்த்  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !! ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.