LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நீரிழிவு (Diabetes)

நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம்

இன்று பெரும்பாலோனோரை அச்சுறுத்தும் நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. 


இந்த நோய்க்கு ஆங்கில மருத்துவ உலகில் முழுமையாக குணப்படுத்த மருத்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.


நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மருந்து :


கருந்துளசி இலை பொடி - 300 கிராம்


நித்யகல்யாணி இலை பொடி - 200 கிராம்


சிறியாநங்கை இலை பொடி - 100 கிராம் 


நெல்லிக்காய் பொடி - 100 கிராம்


மஞ்சள் தூள் - 50 கிராம்


மேற்கண்ட இவைகளை ஒன்றாய் கலந்து கொண்டு தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர சிறுநீரிலும், இரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும்.

by Swathi   on 16 May 2014  12 Comments
Tags: Diabetes   Sakkarai Noi   Neerilivu Noi   சர்க்கரை நோய்   நீரிழிவு நோய்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம் | How to cure diabetes naturally using Fenugreek? சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம் | How to cure diabetes naturally using Fenugreek?
வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
நீரிழிவு நோயில் வகைகள் உண்டா? ஹீலர் பாஸ்கர் நீரிழிவு நோயில் வகைகள் உண்டா? ஹீலர் பாஸ்கர்
நீரிழிவு நோய்க்கான இயற்கை மூலிகைகள் !! நீரிழிவு நோய்க்கான இயற்கை மூலிகைகள் !!
சக்கரையைப் பற்றிய புரிதலும் உணவுமுறையும் சக்கரையைப் பற்றிய புரிதலும் உணவுமுறையும்
கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ? கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ?
நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம் நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம்
கருத்துகள்
25-May-2020 22:00:51 Sasi said : Report Abuse
Nerilivu noiyai mutrilum kunapadutha mudiuma?siddamaruduvathil please.
 
18-May-2019 12:34:48 varadarajan said : Report Abuse
உஸ் பிலால் மெசேஜ்
 
17-Dec-2016 17:39:09 ஜெயபால் .சி said : Report Abuse
இருபதாண்டுகளுக்கும் மேலாக நீரழிவு நோய்க்கு ஆங்கில மருத்துவம் எடுத்து வருகிறேன்.இனி சித்த மருத்துவம் எடுக்க உங்கள் அறிவுரையின்படி செயல்படபோகிறேன்...
 
15-Nov-2016 03:50:57 kailankadai said : Report Abuse
ஊரில் அவன் அவன் சொல்லறது எல்லாம் சர்க்கரை நோய் போகாது இது குணப்படுத்த முடியாத நோய் எனவே யாரும் இதை நம்ப வேண்டாம் ஒழுங்கா உங்க இங்கிலிஷ் மருந்தை சரியா சாப்பிடுங்கோ
 
10-Apr-2016 21:00:23 habeeb said : Report Abuse
எனக்கு மேலும் சர்க்கரை நோயிக்கான குறிப்புக்கள் கிடைத்தால் நன்றாங்க இருக்கும். மேல் குரிபிடவை உணவுக்கு முன்பா அல்லது பின்பா. மிக விரைவில் சர்க்கரை நோயை குண படுத்த முடியுமா
 
18-Feb-2016 22:06:52 ரோஸ் said : Report Abuse
சர்க்கரை நோய் என்றாலே தீராத வியாதி என நினைதேன் ஆனால் சித்த மருத்துவத்தில் நல்ல மருந்து உள்ளது என்பதை தெளிவுபடுத்தியமிக்கு நன்றி மேலும் இந்த சூரனதை காலை மற்றும் மாலை உணவிற்கு முன்பா அல்லது பின்பா என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
 
30-Dec-2015 00:05:51 மணி said : Report Abuse
வெரி உசெபுல்ல் திஸ் சைட்
 
01-Dec-2015 20:53:41 madhu said : Report Abuse
நல்ல தகவல்
 
09-Feb-2015 05:41:56 ishak said : Report Abuse
Nirilivu noya muttaha kattupaduthuvathatku marunthukal irunthal enathu email address anuppavum
 
09-Feb-2015 05:40:56 ishak said : Report Abuse
Nirilivu noya muttaha kattupaduthuvathatku marunthukal irunthal enathu email address anuppavum
 
02-Feb-2015 07:30:16 கணிதவிரும்பி said : Report Abuse
நீரிழிவு நோய்க்கான மருத்துவ குறிப்புக்கள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது .மேலும் குதிரை வாலி அரிசி போன்ற பழமையான உணவுகள் குறித்து தகவல் வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்
 
30-May-2014 09:32:34 ஆ சுப்பிரமணி said : Report Abuse
உண்மையல நன்றி நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.