LOGO

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari TempleArulmigu theertheswarar Srihari Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம்-622 303 புதுக்கோட்டை மாவட்டம்.
  ஊர்   திருவரங்குளம்
  மாவட்டம்   புதுக்கோட்டை [ Pudukkottai ] - 622 303
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர 
லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த 
ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர 
நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு வழிபடலாம். அடிக்கடி சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியதலம். இக்கோயிலைச்சுற்றி 
சுமார் 150 கி.மீ. சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாக வழிபாடு செய்கின்றனர். அம்மன் பெரியநாயகி நான்கு 
திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் 
பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு வழிபடலாம்.

அடிக்கடி சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியதலம். இக்கோயிலைச்சுற்றி சுமார் 150 கி.மீ. சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாக வழிபாடு செய்கின்றனர். அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரிமளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துர்வாசபுரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் திருக்கோவர்ணம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம் , புதுக்கோட்டை
    அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில் உமையாள்புரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில் வேந்தன்பட்டி , புதுக்கோட்டை
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பேரையூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் திருமணஞ்சேரி , புதுக்கோட்டை
    அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் குடுமியான்மலை , புதுக்கோட்டை
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேங்கைவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் ஆவுடையார்கோயில் , புதுக்கோட்டை
    அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில் திருமயம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருத்துறைப்பூண்டி , திருவாரூர்
    அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்

TEMPLES

    வள்ளலார் கோயில்     ஐயப்பன் கோயில்
    தியாகராஜர் கோயில்     அய்யனார் கோயில்
    திவ்ய தேசம்     வீரபத்திரர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     நட்சத்திர கோயில்
    சிவாலயம்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     பிரம்மன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சூரியனார் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்