|
|||||
திருமணம் எனும் நிக்காஹ் மே மாதம் ரிலீஸ் !! |
|||||
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அனீஸ் இயக்கத்தில், ஜெய், நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருமணம் எனும் நிக்காஹ்'.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளன.
இந்நிலையில் படம் மே மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர்.வி.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அனீஸ் இயக்கத்தில், ஜெய், நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருமணம் எனும் நிக்காஹ்'. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளன. இந்நிலையில் படம் மே மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர்.வி.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். |
|||||
by Swathi on 02 Apr 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|