|
||||||||
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். |
||||||||
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். உண்மை எண்ணங்கள் என்பது வீட்டுக்கு ஓடு போடுவது போல, வீட்டுக்குப் புதிய ஓடுகள் போடலாம். மழை ஒழுகாது , ஆனால் ஊடுகளைத் தாங்க வேண்டிய சரங்கள் - மரச் சட்டங்கள் - மூங்கில் பிளாச்சுகள் - சரியாக இருந்தால்தான் ஓடு நிற்கும். இல்லாவிட்டால் ஊடு விழுந்துவிடும், கூரை விழுந்துவிடும். ஓட்டைத் தாங்க சுரங்கள் இருப்பது போல, எண்ணங்களைத் தாங்க நம்பிக்கை இருக்கவேண்டும். நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்வு என்ற கூரை விழுந்துவிடும். |
||||||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|