|
|||||
வேலையில்லா பட்டதாரி படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! |
|||||
![]() இன்னும் சில நாட்களில் தனுஷ் நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ஏற்கனவே இந்திய அளவில் பிரபலமாகி வருவது அனைவருக்கும் தெரியும்.
இவர் நடித்த ராஞ்சனா 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரைலர் 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது, மேலும் இதுவரை தனுஷ் திரைப்பயணத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகளை எல்லாம் இப்படம் முறியடிக்கயிருக்கிறது.
இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 400க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவிருக்கிறது. இது அஜித் விஜய் படங்களின் ரிலிஸ்க்கு நிகரானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தனுஷ்க்கு திருப்புமுனையாக அமையும் என எதிபார்க்கப்படுகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
இன்னும் சில நாட்களில் தனுஷ் நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ஏற்கனவே இந்திய அளவில் பிரபலமாகி வருவது அனைவருக்கும் தெரியும். இவர் நடித்த ராஞ்சனா 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரைலர் 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது, மேலும் இதுவரை தனுஷ் திரைப்பயணத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகளை எல்லாம் இப்படம் முறியடிக்கயிருக்கிறது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 400க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவிருக்கிறது. இது அஜித் விஜய் படங்களின் ரிலிஸ்க்கு நிகரானவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தனுஷ்க்கு திருப்புமுனையாக அமையும் என எதிபார்க்கப்படுகிறது.
|
|||||
by Swathi on 07 Jul 2014 0 Comments | |||||
Tags: Dhanush Velaiyilla Pattathari Dhanushs 25th Film வேலையில்லா பட்டதாரி | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|