|
|||||
ராணுவ அதிகாரியாகும் விக்ரம் பிரபு !! |
|||||
கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவை ஒரு புரட்டு புரட்டி போட்டவர்தான் விக்ரம் பிரபு, அதன் பிறகு இவர் இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெயர் வைக்கப்படாத, இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக விக்ரம் பிரபு நடிக்க போகிறாராறம். இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by Swathi on 04 Nov 2013 0 Comments | |||||
Tags: Vikram Prabhu விக்ரம் பிரபு ராணுவ அதிகாரி Army Officer | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|