LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

ஆம் ஆத்மி தமிழக கட்சிக்கு ஆதரவை கோரிய பிரசாந்த் பூஷனிடம் நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார்

மீபத்தில் தமிழகம் வந்த பிரசாந்த் பூஷண் கூடங்குளம் உதயகுமாரை நேரில் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். மேலும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவும் உதயகுமாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியில் இணைய கீழ்காணும் சில நிபந்தனைகளை பிரசாந்த் பூஷணிடம் உதயகுமார் விதித்திருக்கிறார். 


  • தமிழகத்தில் ஆம் ஆத்மி என்ற ஹிந்தி பெயரில் கட்சியை நடத்தாமல் சாதாரண மக்கள் கட்சி என்பது போல தமிழ் பெயருடன் கட்சி நடத்துதல்
  • அணு உலை விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்பதை விளக்க வேண்டும்
  • ஈழம், மீனவர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
  • இந்திய கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்ப்பு 
by Swathi   on 09 Jan 2014  0 Comments
Tags: Aam Aadmi Party   Udayakumar   AAP Support   Kudankulam   ஆம் ஆத்மி கட்சி   உதயகுமார்   கூடங்குளம்  
 தொடர்புடையவை-Related Articles
தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை.. தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை..
2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் 2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைகின்றனர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைகின்றனர்
சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம் சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம்
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
ஆம் ஆத்மி தமிழகத்தில் சாதிக்குமா? ஆம் ஆத்மி தமிழகத்தில் சாதிக்குமா?
ஆம் ஆத்மி தமிழக கட்சிக்கு ஆதரவை கோரிய பிரசாந்த் பூஷனிடம் நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மி தமிழக கட்சிக்கு ஆதரவை கோரிய பிரசாந்த் பூஷனிடம் நிபந்தனைகள் விதித்த கூடங்குளம் உதயகுமார்
நாளை மறுநாள் டெல்லி முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால் !! ஜன.03-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரிக்கை !! நாளை மறுநாள் டெல்லி முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால் !! ஜன.03-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரிக்கை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.