LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF
- மற்றவை-வகைப்படுத்தாதவை

ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?

ஆட்கள் பிரச்சனை இனி விவசாயத்தில் பெரும் பிரச்சனை தான். அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்யும் வழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஆமணக்கு பயிரிடுதல் சிறப்பு என தெரிகிறது. இதன் சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது.  தற்போது ஒரு கிலோ ₹40/ விலை போகிறது.

ஒரு ஏக்கரில் மானாவாரியில் 1000 கிலோவும், இறவையில் 1500கிலோவும் கொடுக்கும் ரகங்கள் உள்ளன. இப்போது 2500கிலோ கொடுக்கும் ரகங்கள் கூட உள்ளதாக தெரிகிறது. நான் அதை சோதனை முயற்சியாக 500 செடிகள் பயிரிட்டு உள்ளேன். தை மாதத்தில் முடிவு தெரியும். 


இதில் ஆட்கள் தேவை குறைவு. ஆறுமாத பயிர்.  தண்ணீர் தேவையும் குறைவு.  இறவையில் சித்திரை, கார்த்திகை என இரண்டு பட்டங்கள்.  மானாவாரியில் ஆடி பட்டம். 


சொட்டுநீர் பாசனத்தில் நன்றாக பலன் கொடுக்கும். 

ஒரு ஏக்கருக்கு செலவு மானாவாரில் ₹9000/,

இறவையில் ₹10000/ வரை ஆகிறது.

செலவு போக ஒரு ஏக்கரில் ₹30000 - 50000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

யோசியுங்கள்.

 

-சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி
by Swathi   on 15 Aug 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று!!!  இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.. இன்று!!! இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..
தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி  தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்! தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்!
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன் இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்
கருத்துகள்
17-Apr-2019 08:13:54 சக்திவேல் said : Report Abuse
நான் ஆமணக்கு பயிர் செய்து உள்ளேன் அதை விற்பனை செய்ய விற்பனை கூடம் எங்கு உள்ளது. எனக்கு தெரியபடுத்தவும் Cell number 7373024949
 
01-Jan-2019 06:55:42 திருவலகச்செல்வன் T said : Report Abuse
ஆமணக்கு என்னை பயிரிடுவதற்கு தொடர்பு கொள்ள தோலை பேசி எண் தந்தால் உதவியாக இருக்கும் திருவலகச்செல்வன் T தஞ்சாவூர் 8838282920
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.