LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

மருந்து வாங்குவதற்கு பதில் கீரை வாங்குங்கள் !!

காய்கறி வகைகளில் கீரைகளுக்கு மட்டும் ஒரு தனி மதிப்பு உள்ளது. மருந்து கடைகளுக்கு சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். 


தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும், சத்து மருந்துகளை காட்டிலும் பல மடங்கு குறைவு தான். இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்த அளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.


கீரை உணவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ, இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றனர். குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினரும் கூட கீரையை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர் தான் மாற்ற வேண்டும். சிறிய வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். கீரை உணவு எந்த அளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது உடலின் ஆரோக்கியம் பெருகும்......

by Swathi   on 15 Feb 2014  0 Comments
Tags: கீரை   மருந்து   Greens   Buy Greens   Health Life   Without Medicines   Avoid Medicines  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் முடக்காற்றான்!! முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் முடக்காற்றான்!!
முருங்கை இலையின் மருத்துவ குணங்கள் !! முருங்கை இலையின் மருத்துவ குணங்கள் !!
மருந்தில்லா மருத்துவம்! உணவே மருந்து!! மருந்தில்லா மருத்துவம்! உணவே மருந்து!!
பித்தம் தணிக்கும் அகத்தி !! பித்தம் தணிக்கும் அகத்தி !!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் -  24 நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் - 24
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் – அறிமுகம் – 23 நலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் – அறிமுகம் – 23
முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் !! முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.