Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள்

எளிய அழகு குறிப்புகள்(Simple beauty tips)

*கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.


*ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.


*பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.


* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.


* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.


* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து ஒரு மாதம்  செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.   தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.


* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.


* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.


* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.


* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.


* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.


*செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடியின் தன்மை மிருதுவாகவும் ,முடியின் வளர்ச்சி நற்றக இருக்கும் .


* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். . வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

by uma   on 12 Mar 2012  1 Comments
Tags: Beauty Tips , அழகு குறிப்புகள் , Azhagu Kuripugal
 தொடர்புடையவை-Related Articles
அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !! அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !!
மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும் !! மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும் !!
எளிய அழகு குறிப்புகள்(Simple beauty tips) எளிய அழகு குறிப்புகள்(Simple beauty tips)
கருத்துகள்
04-Jul-2014 05:29:16 Pavithra said : Report Abuse
சூப்பர் டிப்ஸ்.....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *  
இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைதமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

  Register? - Login  
Follows us on   Facebook   Twitter   Youtube

மகளிர் அழகுக்குறிப்புகள்

அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !!  அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !!
கூந்தல் பிரச்சனைகள் - ஹீலர் பாஸ்கர்  கூந்தல் பிரச்சனைகள் - ஹீலர் பாஸ்கர்
அழகான முகத்தை பெற என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர்  அழகான முகத்தை பெற என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர்
முகத்தில் மஞ்சள் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள் ? ஹீலர் பாஸ்கர்  முகத்தில் மஞ்சள் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள் ? ஹீலர் பாஸ்கர்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி..... முகம் பொலிவு பெற ........  முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி..... முகம் பொலிவு பெற ........

மருத்துவக் குறிப்புகள்

தலைமுடி(Hair )வயிறு(Stomach)பூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers)கண் பராமரிப்பு(Eye Care)மூக்கு பராமரிப்பு(Nose Care)பல் பராமரிப்பு(Dental Care)வாய் பராமரிப்பு(Mouth Care)கழுத்து பராமரிப்பு(Neck Care)இதயம் பராமரிப்பு(Heart Care)கை பராமரிப்பு (Hands Care)இடுப்பு (Hip)கால் பராமரிப்பு (Foot Care)தோல் பராமரிப்பு (Skin Care)தேனின் மருத்துவ குணங்கள்( Medical properties of Honey)தலை(Head)நுரையீரல்இரத்தம்எலும்பு (Bone)நினைவாற்றல் (Memory Power)வாத நோய் (Rheumatic Disease)நரம்பு தளர்ச்சி (Neurasthenia)சிறுநீரகம்அசதி (Tired)வீக்கம் (Swelling)புண்கள் (Lesions)முதுகு வலி (Back pain)பசி (Hunger)மூச்சு திணறல் (Suffocation)தீப்புண் (Fire Sore)உடல் குளிர்ச்சி (Body cooling)தூக்கம் (Sleep)நாவறட்சி (Tongue dry)மஞ்சள் காமாலை (Icterus)மூலம் (Piles)பித்தம் (BILE)நோய் எதிர்ப்பு (Immunity)நீரிழிவு (Diabetes)ஒவ்வாமை (Allergy)உடல் மெலிதல் (Wasting)சுளுக்கு (Sprain)மூட்டு வலி (Joint Pain)மார்பு வலி (Chest pain)உதடு (Lip)தும்மல் (Sneezing)முகம் (Face)விக்கல் (Hiccup)இருமல் (Cough)தொண்டை வலி (Throat pain)காது வலி (Otalgia)சளி (Mucus)காய்ச்சல்உடல் எடை குறையஆஸ்துமாவியர்வை(Sweating )ஆயுர்வேதம்மற்றவை(others )ஆண்மைக் குறைவுகுடல்தைராய்டுகொழுப்பு

குழந்தை மருத்துவம்

கம்பளிபூச்சி கடி(Wool Pest Bite)விஷம்(Poison)தேள் கடி(Scorpion bite)பூரான் கடி(Centipede Bite)எலி கடி(Rat Bite)தேனீ கொட்டினால்(Bee Bite)நாய் கடி(Dog bite)வயிறு(stomach)சளி(Mucus)மாந்தம்(Maandham)கண் எரிச்சல்(Eye irritation)நோய் எதிர்ப்பு சக்தி(Disease resistance)கரப்பான் நோய்(Cockroach disease)குழந்தை சிவப்பாகப் பிறக்க(Unborn child as red as)கண் வலி(Sore-eyes)சூடு தணிய(Warm closet)இருமல்(Cough)பிறப்புவாயு தொல்லை (Gas trouble)

மகளிர் மட்டும்

வயிற்று வலி குணமடைய (abdominal pain)குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems)தாய்பால் (Breastfeeding)கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)வெள்ளை படுதல் (White Contact)பெரும்பாடு (MENORRHAGIA)மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases)மற்றவை

கட்டுரை

நலம் காக்கும் சித்தமருத்துவம்
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
Banner Ads
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர்.கோ.நம்மாழ்வார் பற்றிய திரைக்கவிதை  இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர்.கோ.நம்மாழ்வார் பற்றிய திரைக்கவிதை
வானவில் வாழ்க்கை டீசர்  வானவில் வாழ்க்கை டீசர்
காவியத்தலைவன் ட்ரைலர்  காவியத்தலைவன் ட்ரைலர்
நதிகள் நனைவதில்லை ட்ரைலர்  நதிகள் நனைவதில்லை ட்ரைலர்
தங்கமான நேரம் மோஷன் போஸ்டர்  தங்கமான நேரம் மோஷன் போஸ்டர்

மின்நூல் அதிகம் வாசிக்கப்பட்டது

அனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர்  -தமிழ் நூல் அனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்
10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? -Chart 10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? -Chart
10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி? 10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
கல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி கல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி
ஈழம் – வந்தார்கள்  வென்றார்கள் -ஜோதிஜி ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி