LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ?

மாடிப்படிகளை ஏறி இறங்குவது நல்ல உடற்பயிற்சி என்பது நமக்கு தெரியும். ஆனால் அதன் மூலம் தொப்பை வெகுவாக குறையும் என்பது நம்மில் சிலருக்கு தான் தெரியும். 


லண்டனை சேர்ந்த பிரபல பேராசிரியர் எட்மண்ட் ரோல்ஸ் என்பவர், மாடிப்படிகள் உயரம் குறைவாக இருப்பது, உயரம் அதிகமாக இருப்பது... இவற்றில் எது உடலுக்கு நல்லது? என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். 


நாம் உணவின் சுவை காரணமாக கிடைத்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டு நமது உடலைப் பருக்க வைத்துக்கொள்கிறோம். முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், நாம் சாப்பிட விரும்பும் பொருளில் கொஞ்சம் எடுத்து ஐந்து நிமிடம் வரை மென்று கொண்டே இருக்க வேண்டும். அல்லது அந்தப் பொருள்களின் வாசனையை முகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் உடல் பருமனையும் வெகுவாகக் குறைத்து விடலாம் என்கிறார் இவர்.


உயரம் குறைவான மாடிப்படிகளை விட உயரம் அதிகமான மாடி படிகளில் ஏறி இறங்குவதால் தசைகள் துரிதமாக செயல்பட்டு ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தி உடலுக்கு நிறைய ஆக்ஸிஜனை கொடுக்கிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் எட்டு அங்குல உயரம் வருவது போல மாடிப் படிகள் அமைப்பதுதான் சிறந்ததாம். 

by Swathi   on 02 Aug 2013  5 Comments
Tags: Udal Edai Kuraiya   Thoppai Kuraiya   Reduce Weight Tips   Reduce Belly Fat   தொப்பை குறைய   உடல் எடை குறைய     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்... பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்...
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !! உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !!
உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ? உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ?
கருத்துகள்
25-Jul-2017 06:34:19 Lakshmi k said : Report Abuse
Steps yeri irankuna vera ethum problem varuma?
 
24-May-2017 11:37:04 priya said : Report Abuse
For me upper stomach over fact,and back also how to control face fat
 
24-May-2017 11:32:45 priya said : Report Abuse
For me upper stomach over fact,and back also
 
02-Apr-2016 02:50:31 ச.rani said : Report Abuse
மிகுந்த தேவை யான கருத்துக்கள் தானிய பொருட்கள் பற்றி தெரிந்து கொண்டேன் . நன்றி ச.rani
 
19-Jul-2015 08:10:44 venkatesh said : Report Abuse
Good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.