|
||||||||
உலகத்தில் அதிகம் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா? |
||||||||
![]() உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, அதிகளவு தங்கம் உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம். 1. சீனா
ஆண்டுக்கு 378.2 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
2. ரஷ்யா
ஆண்டுக்கு 321.8 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
3. ஆஸ்திரேலியா
ஆண்டுக்கு 292.8 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
4. கனடா
ஆண்டுதோறும் 191.9 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
5. அமெரிக்கா
ஆண்டுதோறும் 166.7 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
6. கானா
ஆண்டுதோறும் 135.1 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
7. இந்தோனேசியா
ஆண்டுக்கு 132.5 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
8. பெரு
ஆண்டுதோறும் 128.8 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
9. மெக்சிகோ
ஆண்டுதோறும் 126.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
10. உஸ்பெகிஸ்தான்
ஆண்டுதோறும் 119.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தங்கம் அதிகம் கையிருப்பு வைத்திருக்கும் முதல் 10 நாடுகள்
1. அமெரிக்கா
8,133.46 டன்
2. ஜெர்மனி:
3,352.65 டன்
3. இத்தாலி
2,451.84 டன்
4. பிரான்ஸ்
2,436.88 டன்
5. ரஷ்யா
2,332.74 டன்
6. சீனா
2,191.53 டன்
7. சுவிட்சர்லாந்து
1,040.00 டன்
8.ஜப்பான்
845.97 டன்
9. இந்தியா
800.78 டன்
10. நெதர்லாந்து
612.45 டன்
|
||||||||
by hemavathi on 13 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|