|
||||||||
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு |
||||||||
![]()
வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறைத் தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களைச் சேர்த்து ரெப்போ வட்டி விகிதம் 1% குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து 3-ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
|
||||||||
by hemavathi on 06 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|