LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

சான்றிதழ்கள் பதியத் தேவையான ஆவணங்கள்

சான்றிதழ்கள் பதியத் தேவையான ஆவணங்கள்

இருப்பிடச் சான்றிதழ் பெற

    போட்டோ

    ஆதார் அட்டை

    குடும்ப அட்டை

    பிறப்பு சான்றிதழ்

    பள்ளி சான்றிதழ்

சாதிச் சான்றிதழ் பெற

    போட்டோ

    ஆதார் அட்டை

    தந்தை சாதிச் சான்றிதழ்

    (அ) உடன் பிறந்தோர் சாதிச்சான்றிதழ்

    குடும்ப அட்டை

வருமானச் சான்றிதழ்

    போட்டோ

    ஆதார் அட்டை

    குடும்ப அட்டை

    For Salary persons SALARY SLIP

          For Tax payers Pan card, Income tax receipt

வாரிசுச் சான்றிதழ்

    விண்ணப்பதாரர் (ம) போட்டோ ஆதார் அட்டை

    அனைத்து வாரிசுகளின் ஆதார் அட்டை

    இறந்தவர் பெயருள்ள குடும்ப அட்டை ID Card (Adhar, voter ID, DL Any one)

    இறப்புச் சான்றிதழ்

முதல் பட்டதாரி

    போட்டோ

    ஆதார் அட்டை

    பிறப்பு சான்றிதழ்

    பள்ளி மாற்றுச் சான்றிதழ் - TC

    SSLC, HSC, MARK SHEET

    உடன் பிறந்தோர் மற்றும் பெற்றோர் கல்விச் சான்றிதழ்

OBC சான்றிதழ்

    போட்டோ

    ஆதார் அட்டை

    சாதிச்சான்றிதழ்

    பெற்றோர் வருமான சான்று (B laksh per annum)

முழுப்புலம் பட்டா மாறுதல்

    கிரைய பத்திரம்

    மூல பத்திரம்

    கணினி சிட்டா

    EC

உட்பிரிவு பட்டா மாறுதல்

    கிரைய பத்திரம்

    மூல பத்திரம்

    கணினி சிட்டா

    EC

    மனை வரைபடம்

முதியோர் உதவித்தொகை

    போட்டோ

    ஆதார் அட்டை

    குடும்ப அட்டை

    வங்கிக் கணக்கு புத்தகம்

கால அவகாசம்:

சான்றிதழ்கள் அனைத்திற்கும் - 15 தினங்கள்

பட்டா மாறுதல் - முழுப்புலத்திற்கு – 15 தினங்கள்

உட்பிரிவு இனத்திற்கு – 30 தினங்கள்

முதியோர் உதவித்தொகை – ஒரு மாதம்

    மேற்கண்ட கோரிக்கைகளுக்குப் பொதுமக்கள் இடைத்தரகர்களைத் தவிர்த்து, அரசு அலுவலர்களை நேரில் சந்தித்துப் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

by Lakshmi G   on 06 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.