நான் 09/09/1981 அன்று காலை மணி 00:51 க்கு பிறந்தேன். நான் இப்போது நல்ல வேளையில் உள்ளேன். எனக்கு அமெரிக்கா விசா கிடைத்துள்ளது. புதிதாக இப்போது ஒரு பிளாட் வங்கி உள்ளேன். இன்னும் பால் காய்ச்சவில்லை. நான் அமேரிக்கா செல்வேனா அல்லது இங்கேயே இருப்பேனா? எங்கு இருப்பது சிறப்பானதாக அமையும்?
என் பர்த்டே தேதி 24 . 10 . 1988 time மலை 6 மணி எனக்கு எப்போது government gob கிடைக்கும். யானது இரண்டு குழைந்தைகள் நன்றாக படிக்கச்,நல்ல அறிவோட வளர நன் எந்த கடவுளை வழிபட வேண்டும் . ப்ளஸ் ஹெல்ப் மீ
Nandhini Said : 08 Dec 2017 03:43 AM
எனக்கு ஏற்ற படிப்பு மற்றும் தொழில் - நந்தினி -விருச்சிக ராசி - அனுஷம் நட்சத்திரம் -பிறந்த நாள் 16.07.1997-பிறந்த நேரம் காலை 05.30