நான் 09/09/1981 அன்று காலை மணி 00:51 க்கு பிறந்தேன். நான் இப்போது நல்ல வேளையில் உள்ளேன். எனக்கு அமெரிக்கா விசா கிடைத்துள்ளது. புதிதாக இப்போது ஒரு பிளாட் வங்கி உள்ளேன். இன்னும் பால் காய்ச்சவில்லை. நான் அமேரிக்கா செல்வேனா அல்லது இங்கேயே இருப்பேனா? எங்கு இருப்பது சிறப்பானதாக அமையும்?
ஆ.தனபால் Said : 29 Jun 2016 03:18 AM
நான் 03-06-1982 அன்று காலை 4.30am பிறந்தேன் .B.sc
பிசிக்ஸ் படித்துள்ளேன் .எனக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. சரியான வேலையும் இல்லை.மன நிம்மதியும் இல்லை.எனக்கு எப்பொழுது மேற்கண்ட அனைத்தும் அமையும்.அரசு வேலை கிடைக்குமா?இல்லை சொந்தமாக தொழில் எதுவும் செய்யலாமா
?
சதிஷ் Said : 26 Jun 2016 02:02 AM
என்னுடைய பிறந்தநாள் 1.3.1996.வருங்காலம் எப்படி இருக்கும்
ஜெயந்தி Said : 25 Jun 2016 05:12 AM
என் மகள் பெயர் ராஜலக்ஷ்மி, அவளின் பிறந்த தேதி 05/10/1997 நேரம் விடியற் காலை 01.35 மணி. அவளின் எதிர்காலம், அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்பது பற்றி அறிய ஆவலாய் இருக்கிறேன்.
Ganesan.v Said : 24 Jun 2016 10:52 AM
30.3.1985
சுப்ரமணியன் L Said : 18 Jun 2016 12:14 PM
என் பிறந்த நல 16.02.65.நான் TRANASPORT BUSINES பண்ணுகிறேன்.எதிர்காலத்தில் என் தொழில் எப்படி இருக்கும்
P r geetha Said : 15 Jun 2016 11:21 PM
Valkaiyil adhistam adaiya
A.sandhiya Said : 15 Jun 2016 12:06 AM
enoda dreamla dog kaduchuthu aparam death anavanga vandhaga athu nalatha keatatha
சங்கரி Said : 09 Jun 2016 04:58 AM
எப்படி நான் அதிஷ்டம் அடைவது
ச.ராதாகிருஷ்ணன் Said : 04 Jun 2016 01:16 AM
எனது பிறந்த நாள் 27/04/1975 காலை 4.40. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியான வேலை இல்லை. அப்பாவை சார்ந்தே உள்ளேன். மேலும் படிக்கவில்லை. எனக்கு எப்பொழுது சரியான தொழில் அமையும்.
கே.பி.பாண்டீஸ்வரி Said : 04 Jun 2016 01:12 AM
நான் 27/10/1981 அன்று காலை 10.10 மணிக்கு பிறந்தேன். தற்போது தனியார் கம்பெனியில் கிளார்க் ஆக உள்ளேன். எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா. மேலும் சில பிரச்னைகளும் உள்ளன அவை எப்பொழுது தீரும்.