நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????
Suganya Said : 15 Apr 2019 05:39 PM
My date of birth 28/02/93 rishaba raasi birth time 4:45 பின்
Enaku yeapo marriage agum nu soluga na oru paiyana love pandra Avan kuda marriage nadakuma
Mydeen buhari Said : 13 Apr 2019 08:21 AM
ஐயா வணக்கம்.
எனக்கு வயது 41 மனைவி 2 குழந்தைகள் மகிழ்வோடு வாழ்ந்து வருகிறோம்.
மதகுருவாக பணி சேமிக்கவே முடியவில்லை.
சம்பளம் வரும் முன்னரே செலவு வருகிறது. வழி சொல்லுங்கள்
Suganya Said : 19 Mar 2019 08:31 PM
Love marriage ah? or love to arrange marriage ah? Yeppoludhu thirumanam nadakkum?
Soundara pandiyan Said : 19 Mar 2019 01:00 AM
Peyar rasi
Balasaravanan Said : 11 Mar 2019 08:45 AM
California ,canada. Valaikku poga mudiyuma my date of birth-14/09/1983,3of clock54 pm
Balasaravanan Said : 11 Mar 2019 08:41 AM
California ,canada. Valaikku poga mudiyuma
Balasaravanan Said : 11 Mar 2019 08:39 AM
Nan ippa ninaikkira valaikku poga mudiyuma velinattukku
KARTHIKA Said : 16 Feb 2019 12:53 PM
பிறந்த தேதி : ௨௭/௧௧/௧௯௯௬
ராசி : மிதுனம்
நக்ஷத்ரம் : மிருகஷீரிஷம்
நான் ஒருவரை விரும்பினேன்
தற்போது இருவரும் பிரிந்து விட்டோம்
அனால் எனக்கு அவரையே திருமணம் செய்துகொள்ள விருப்பம்
நான் அவரையே திருமணம் செய்வேனா
அவர் ராசி : மீனம்
நக்ஷத்ரம் : உத்திரட்டாதி
பிறந்த தேதி : ௦௪/௦௫/௧௯௯௬
Bakyalakshmi Said : 03 Oct 2018 08:35 AM
My name bakyalakshmi my dob 05.03.1996 and time 04.20 evening my lover name Arumbunayagan engaluku kadhal thirumanam nadakuma