Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
   - 01 Aug 2016 05:53 AM

நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????

    S.manimegalai Said : 16 Sep 2016 09:54 AM
my dob 21.5.96... I want to know about my marriage.. its arrange or love?? am in love..and can I get a government job? give me a suggestion for my future..
    S.manimegalai Said : 16 Sep 2016 09:51 AM
I am totally confused now...i preparing for government job...can I get a government ment job?? and I want to know about my marriage..am in love....
    T.Devanand Said : 15 Sep 2016 09:49 AM
nan pirantha naal 07/09/1997 time 11:55 aaindru pirathen nan oru ponna romba sinseour ra love pannen ( name jenisha blessy ava pirantha naal 12/04/1998 )but ava purinkave matra kanduka kuda matra aenaku ithuku oru mudive illa ma poikite iruku ava aein kathala aethupala matala ?
    ரகுராமன்.P Said : 14 Sep 2016 09:25 AM
என் எதிர்காலம் இப்படி இருக்கும்
    சாந்தி Said : 10 Sep 2016 05:01 AM
என்னுடைய பிறந்த தேதி 22.02.1983 என் எதிர்காலத்தில் அரசு வேலை கிடைக்குமா எப்போது
    Rafik Said : 08 Sep 2016 03:00 AM
1994.02.07 அன்று நேரம் காலி 7.30 மணிக்கு பிறந்தேன். எனது எதிர்காலம் எப்படி அமையும்? எதிர்பார்த்த வேலை கிடைக்குமா? திருமணம் நினைத்தபடி நடக்குமா?
    மோஹன லகம ஸ் Said : 02 Sep 2016 12:07 AM
எனது பிறந்த நாள் 09.06.1981, மாலை 5.33 மணி, எனது எதிர்காலம் எப்படி இருக்கும். நான் என்ன தொழில் செய்தால் முன்னேற முடியும்.
    Cinthiya Said : 24 Aug 2016 03:22 AM
நான் பிறந்த தேதி 09-05-1995 என்னுடைய எதிர் காலம் எவ்வாறு அமையும் என்ன வேலை கிடைக்கும்?
    Mageshwary Said : 24 Aug 2016 03:12 AM
18.7.1978 பிறந்தேன்.எனக்கு எல்லாமே போராட்டமாக இருக்கும்.எல்லாம் லேற்றாகவேனம் போராடியே பெறவேண்டும்.அப்பிடி கிடைக்கும் போது சந்தோசத்துக்கு மேல் வெறுப்பே மிஞ்சுகிறது.என்போராட்டம் எப்போது ஓயும்.
    Suresh Said : 23 Aug 2016 09:04 AM
01.021980 ,இடம் :பட்டுக்கோட்டை, எனது திருமணம் எப்பொழுது ? வெளிநாடு செல்லலாமா ?
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?