நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????
Raja Said : 04 Apr 2018 05:55 PM
நான் ராஜா 10.8.1985 ராசி ரிஷபம் நட்சத்திரம் ரோகிணி என் மனைவி 23.3.1991 ராசி மிதுனம் நட்சத்திரம் திருவாதிரை காதல் திருமணம் குடும்பத்தில் பிரச்சினை நாங்க பிரிஞ்சிடுவோமுனு பயமா இருக்கு என்ன செய்யலாம் பெண் குழந்தையும் இjருக்கிறது reply pannnga
Ezhilmaran Said : 25 Mar 2018 04:14 AM
Na nanacha madriya nadakuma
JINCY MARY Said : 11 Mar 2018 06:37 AM
Eathirkala vazhkai eappudi erkum
தமிழ் Said : 08 Mar 2018 05:35 PM
பெயர்: தமிழரசன், தேதி : 22-11-1990, நேரம் : 12:35 am, இடம்: கோயமுத்தூர், வேலை எப்போது கிடைக்கும்
பிரபு Said : 31 Jan 2018 07:59 AM
எனது பெயர் பிரபு பிறந்த தேதி 06 .02FEB 1984 நேரம் காலை 9 .30 நான் சுய தொழில் செய்து வருகிறேன் ,வியாபாரம் ஓரளவுக்கு உள்ளது வேறு தொழில் செய்யலாமா ஒரே குழப்பமாக உள்ளது நான் M .COM பி.எட் படித்துள்ளேன் தனியார் துறையிலும் வேலை கிடைக்கவில்லை அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா எனது திருமண வாழ்கை எப்படி அமையும் என்பதை தெளிவாக சொல்லளவும் நன்றி
உ . தமிழரசன் Said : 25 Dec 2017 02:31 PM
நான் ஜூலை 25 ஆம் 1990 ஆம் ஆண்டில் பிறந்தேன்
செல்லம் Said : 17 Dec 2017 06:58 AM
நான் 07 05 1993 அன்று பிறந்தான் எனது காதலர் 1990 பிறந்தார். நாங்க ரெண்டுபேரும் ஐந்து வருடமாக காதலிக்கிறோம். சில பிரச்னைகளா என்னுடன் அவர் பேசவில்லை. நான் அவரை திருமணம் செய்ய நான் என்ன செய்ய வேண்டும். என்னால் அவர் இல்லாமல் வாழமுடியாது. நான் அவரை திருமணம் செய்ய என்ன செய்ய வேண்டும். எனது எதிர்காலம் அவருடன் அமைய வேன்டும். எனது மெயில் கு பதில் அனுப்புங்க.
Nisha Said : 01 Oct 2017 12:56 PM
என்றது எதிர்காலம் எப்படி இருக்கும்?
Darmaraj Said : 01 Sep 2017 04:41 PM
Ather kalam Aappad erukkum
Kamali Said : 05 Aug 2017 07:50 AM
எனது பெயர் கமலி நான் 02 .10 .1996 இல் பிறந்தேன் நேரம் காலை 7 .15 ,ராசி ரிஷபம் ,நட்சத்திரம் ரோகினி எனது எதிர்காலம் எப்படி இருக்கும் .கஷ்டங்கள் நீங்குமா சொந்தமாக வீடு கட்ட எனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா .எனது திருமண வாழ்க்கை எப்படி அமையும் .