நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????
Vinushan Said : 28 Apr 2017 08:27 AM
எனக்கு நல்ல வேல எப்ப கிடைக்கும்? அதோட லைப் நல்ல இருக்குமா?
ஸ் ketheeswary Said : 26 Apr 2017 02:36 AM
நான் 21 .03 .1994 பிறந்தேன் காதல் திருமணம். பொருத்தம் இன்மையால் நிம்மதி குறைவு
கணவர் பெயர் சாந்தகுமார் குடி பழக்கம் உடையவர்
Balachandran Said : 26 Mar 2017 04:34 AM
எனது மணவாழ்க்கை மற்றும் தொழில் எதிர் காலம் எப்படி இருக்கும்?
என் தந்தை பெயர் ராஜேந்திரன் ம,என் அம்மா பெயர் கன்னியம்மாள் நன் பிறந்த தேதி 16.11.1990.எனது ராசி மற்றும் நட்சத்திரம் தேவை மற்றும் எனது லைப் எப்படி இருக்கும்
ப.கருப்புசாமி Said : 07 Mar 2017 04:03 AM
ஐயா,
எனது நிகழ்கால வாழ்க்கையைப்பற்றி
தெரிந்துகொள்ள முடியுமா?
ப.பெருமாள் Said : 07 Mar 2017 04:00 AM
ஐயா வணக்கம்.
எனது எதிர்காலம் மற்றும், கடந்த காலம்பற்றி தெரிந்துகொள்ள நினைக்கின்றேன்.முடியுமா?
Renuka Said : 06 Mar 2017 04:56 AM
என்னுடைய பெயர் ரேணுகா பிறந்த தேதி 27 .05 .1980 துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் மிதுன லக்கினம் எனக்கு இப்போழுது நேரம் எப்படி இருக்கு இடம் அல்லது ஊர் மாற்றம், வேலை மாற்றம் வீடு விக்க இடம் வாங்கி வீடு கட்ட எப்படி இருக்கு என்று கூறவும்