எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? |
- 01 Aug 2016 05:53 AM |
நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்???? |
|
|
Kumaravel Said : 05 Mar 2017 05:36 AM |
Enaku kadhal thirumanam nadakuma |
|
ராமசந்திரன் D Said : 28 Feb 2017 09:30 AM |
எனது எதிர் காலம் எப்படி இருக்கும் |
|
மயூரிகா Said : 09 Feb 2017 08:39 AM |
எனது எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் |
|
Guest Said : 08 Feb 2017 11:10 PM |
ஐயா என் பெயர் பிரதீபன் .எனது ராசி கடகம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும் |
|
Mahadevan Said : 08 Feb 2017 10:36 AM |
Enathu ethirkaalam eppadi irukkum |
|
Kamali Said : 07 Feb 2017 10:41 PM |
வணக்கம் என்னுடைய பெயர் கமலி,ன்ண௦௨.௧௦.௧௯௯௬ இல் பிறந்தேன்,ராசி ரோகிணி,நட்சத்திரம் ரோகிணி,என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் |
|
Pradeepa.A Said : 03 Feb 2017 01:00 PM |
MARRIAGE |
|
Gautham Said : 01 Feb 2017 11:53 AM |
வணக்கம் ....ஐயா நான் பிறந்த தேதி 30.08.1993 அன்று மதியம் 2.31 ...எனது எதிர்காலம் பற்றிய தங்கலது கருத்து.............. |
|
பிராவின் குமார் Said : 27 Jan 2017 04:26 AM |
வணக்கம், எனது பெயர் பிரவின் குமார். பிறந்த தேதி 08 .04 .1990 ராசி கன்னி , நச்சத்திரம் உத்திரம் , லக்கினம் விருச்சிகம் எனது திருமணம் மற்றும் வேலை பற்றி தெரிவிக்கவும் |
|
செந்தில் குமார் Said : 27 Jan 2017 04:08 AM |
ஐயா வணக்கம் , எனது பெயர் செந்தில் குமார் . ஆர், தேதி : 01 .01 .1985 மேஷ ராசி , அஸ்வினி நச்சத்திரம், விருச்சிக்க லக்கினம் எனக்கு அரசு
பணி \ திருமணம் பற்றி தெரிவிக்கவும். |
|
|
Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15 |