நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????
Pavithra Said : 24 Jan 2017 04:40 AM
End kathal vetri peruma
ரம்.THIYAGARAJAN Said : 13 Jan 2017 05:01 AM
ஐயா என் எதிர்காலம் எப்படி இருக்கும் எனது ராசி கன்னி ஹஸ்தம் நட்சத்திரம் பிறந்த தேதி ௦௬.௦௧.௧௯௬௪
Sunitha Said : 12 Jan 2017 04:57 AM
Sir. î have some problèm î am here for Last 2years. Last 3months back my Mother left us î have one brother î am staying with them. Î got a small property here.so î get thé property or not. Another one now î want return to go back to m'y husband place whether î go or நோட்
My sign is vishaham (virchika rasi) î have one daughter also She is now 7years old She is moola sign my husband name is Dinesh Himbale mirgasira mithun rasi
Prabakaran Said : 09 Jan 2017 01:19 AM
என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை ஐயா கொஞ்சம் பாத்து சொல்லுகள் நட்சத்திரம் புரட்டாதி ராசி மீனம் லக்கினம் தனுஷ் பிறந்த நாள் ௦௩.௧௦.௧௯௯௦ நன் பி.சசி கணக்கு மற்றும் பி.எட் படித்து உள்ளேன் நன் கோவெர்மென்ட் வேலைக்கு செல்வேனா என்று பார்த்து சொல்லுகள் iya
நவீன் Said : 08 Jan 2017 07:31 AM
ஐயா நான் ௧௭.௦௫.௧௯௯௨ எல் பிறந்தேன் ராசி நட்சத்திரம் தெரியாது என் எதிர்காலம் குறித்து சொல்லுக
உஷா Said : 07 Jan 2017 05:04 AM
அய்யா,
ஜாதகத்தில் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் ராசி ௬, ௮ என்று இருந்தால் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும். அதற்க்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று தயவு செய்து சொல்லுங்கள் அய்யா. உங்களுடைய பரிகாரத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி அய்யா.
தனலட்சுமி Said : 05 Jan 2017 06:19 AM
பிறந்த தேதி ௨௭-௧௨-௧௯௮௫ நேரம் காலை ௫.௪௦ மணிக்கு
என்னோட எதிர்காலம் எப்படி இருக்கும்
பியர்ளின் யுரோனிஷ Said : 03 Jan 2017 10:52 PM
தேதி 05 .11 .2005 . வாட் ஐஸ் புடுரே லைப் . வாட் அபௌட் எடுகேஷன். வாட் அபௌட் பேமிலி.
Abisha Said : 23 Dec 2016 05:40 AM
எப்படி இருக்கும் என்னுடைய ஏதிர்காலம்.என்னுடைய திருமண வாழ்கை நான் நினைத்தது போல் இருக்கும் மா?என்னுடைய ராசி கன்னி நட்சத்திரம் ஹஸ்தம்.எனக்கு அரசு வேலை கிடைக்குமா?
கலையரசன் Said : 22 Dec 2016 09:05 AM
தேதி 10 -10 -1992 மீனா ராசி உத்திரட்டாதிநட்சத்திரம் கும்ப லக்கினம் பிறந்த நேரம் 4 .30 pm என் எதிர் காலம் எப்படி இருக்கும்