திருமணம் தடைபடுதல் தொடர்பாக |
Kavitha Selvaraju - 07 Mar 2013 06:40 AM  |
எனது மகனுக்கு 32 வயது. திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? |
|
|
Anthony muththu Said : 07 Nov 2019 03:15 PM  |
திரும
மண் நடக்கும் 1973 /1/29 |
|
Abdul Said : 30 Jul 2016 08:12 AM  |
--- ராத்திரி துங்கு வடுக்கு முன்னாடி கடவுள் கு வேண்டிக்குங்க |
|
Satha Said : 23 Apr 2016 07:24 AM  |
நான் ஒருவரை காதலிக்கிறேன் அவர் என்னை கல்யாணம் செய்துகொள்வர |
|
Mahalakshmi Said : 01 Aug 2015 01:58 PM  |
Hi sir,,iam mahalakshmi from madurai melur,my dob 19-10-91,ennoda raasi kumbam,natchathiram-sathayam,,birth time -8am,enaku 2-11-2014 marriage aagi stop aachu,avanuku erkanave marriage aachu,atha marachuthaanga,thali katunadhuku apram police vandhu arrest panithaanga,pls enaku yean apdi vanthadhunu solla mudiyuma,over stress'a irukku,,pls en jathagam sollunga sir.. |
|
செல்வக்குமார் க Said : 06 Apr 2015 04:04 AM  |
1.எனக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்க வில்லை. அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளனவா என்று சொல்லுங்கள்.
2.எனக்கு என் தாய்மாமன் மகளை திருமணம் செய்ய விருப்பம் உள்ளது .அது நடக்குமா என்று சொல்லுங்கள் . |
|
Gomathi Said : 10 Mar 2015 03:27 AM  |
நன் 15.03.1988 பிரதேன் காலை 9.15 கு . மகர ரசி திருவோணம் ஸ்டார். 4 வருஷமா மாப்ள பாகராக் இன்னும் ஏதும் செட் அகல எப எனக்கு திருமணம் முடியும் |
|
Rajasekar Said : 07 Mar 2013 06:45 AM  |
உங்கள் மகனுக்கு காலதாமதமாகிறதே தவிர வேறொன்றுமில்லை. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள
முருகனுக்கு கல்யாண உற்சவத்தை வியாழக் கிழமையன்று நடத்தி வையுங்கள். உங்கள் வீட்டில்
விரைவில் கல்யாணகளை கட்டும். |
|
|
Pages : 1 |