LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

கண்டிப்பாக குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வரவேண்டும். அப்படி சென்று வரமுடியாத பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

 

கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர், நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும். 

 

மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம், மாலை வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப் பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

 

உங்களது குலதெய்வத்தின் படத்தை வீட்டு பூஜையறையிலும், உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப் பின்னரே செயலில் இறங்க வேண்டும்.

by Swathi   on 20 Dec 2013  91 Comments
Tags: Kula Deivam   Kula Deivam Temple   Kula Deivam English   Kula Deivam Tamil   குலதெய்வம்   குலதெய்வ வழிபாடு   குலதெய்வத்தை வணங்குவது எப்படி  
 தொடர்புடையவை-Related Articles
குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்? குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?
கருத்துகள்
20-Aug-2019 04:36:01 ராஜீவ் காந்தி said : Report Abuse
ஐயா நாங்கள் குலதெய்வ வழிபாடு செய்து25 ஆண்டுகள் ஆகிறது வேறு ஊருக்கு குடி பெயர்ந்து விட்டோம் இப்போது எப்படி வழிபடுவது தெரியபடுத்தவும் எங்கள் குல தெய்வம் முனீஸ்வரன்
 
15-Aug-2019 10:25:51 S. selvam said : Report Abuse
some questions அபௌட் குலதெய்வ கோவில் கும்பாபிஷகம். செல் போன் நம்பர் wanted because i donot know write the questions
 
09-Aug-2019 13:05:01 Prabakar said : Report Abuse
குல தெய்வ வழிபட எந்த நாள் நல்லது, குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வழிபட வேண்டும்
 
18-Mar-2019 10:00:01 வேங்கடராஜுலு said : Report Abuse
ஐயா, எனது நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, எனது மகன் மீன ராசி ரேவதி நட்சத்திரம் எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை. எங்கள் குலதெய்வம் எங்கு உள்ளது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
 
03-Mar-2019 09:43:38 nalini said : Report Abuse
அய்யா என் பெயர் நளினி விரிச்சிகம் ராசி அனுஷம் நக்ஷத்ரம். என் கணவர் பெயர் முத்துக்குமரன் மீனம் ராசி உத்தரததி நக்ஷ்த்ரம் எங்கள் குலதெய்வம் எப்படி கண்டுபிடிப்பது . முனீஸ்வரன் அல்லது அங்காள பரமேஸ்வரியை சொல்லுங்கள் .
 
22-Jan-2019 05:07:41 dayabaran said : Report Abuse
ஐயா வணக்கம் என் பெயர் தயாபரன் .மா நான் வடஆற்காடு மாவட்டம் சக்கரமல்லூர் என்ற ஊரில் பிறந்தான் (03 09 1981 ) என் குலதெய்வம் எது என்று கூறவும் சுவாதி துலாம் ராசி
 
02-Dec-2018 11:02:12 செந்தில் said : Report Abuse
அய்யா வணக்கம் என் குலதெய்வம் தெரியல. வாழ்கைல ரொம்ப கஷ்டப்படுற. எல்லா கோவிலுக்கு போறேன் கஷ்டமா இருக்க அய்யா 5ல் கேது, 9ல் guru, மிதுனம் லக்கனம், கடக ராசி.... 11.6.1986 -6:35 காலை திருப்பூர் பெயர் செந்தில்.
 
11-Sep-2018 05:28:51 S.balakrishnan said : Report Abuse
அய்யா எங்கள் குலதெய்வம் பெருமாள் . ஆனால் எப்படி வணங்குவது என்று தெரியவில்லை. தயவுசெய்து வணங்கும் முறையை கூறுங்கள்.
 
09-Sep-2018 12:39:27 கிருஷ்ணமூர்த்தி said : Report Abuse
எங்கள் குலதெய்வம் குருநாதசாமி அ ங்களேஸ்வரி . முதல் குழந்தைக்கு முத்து என்று பெயர்சூட்டுகிறோம் .குலதெய்வ வரலாறு முழுமையாக தெரியவில்லை சிவகங்கை மாவட்டத்திலிருந்து பேழை வந்ததாக கூறுகிறார்கள். நாங்கள் ஆதிதிராவிடர் கள் .121தெய்வங்கள் என சொல்லுகிறாகள் விபரம் தெரிவிக்கவும்
 
10-Aug-2018 14:33:13 meganadhan said : Report Abuse
கன்னிகள் பூஜா எந்த நாள் நல்லது .
 
04-May-2018 06:51:56 வசந்தி பி said : Report Abuse
சார் ப்ளீஸ் குலதெய்வ கோவில் தொட்டிச்சி அம்மன் கோவில் ஆனால் நாங்கள் மாவு இடிக்கமாட்டோம் வேப்பெல்லை வச்சி சாமி கும்மிட மாட்டோம் ஆனால் கோவில் ஹவுஸ் அருகில் தான் உள்ளது ஆனால் பூர்வீக இடம் எங்கு உள்ளது என்று திரியவில்லை ஊர் பெரஹம்பி போஸ்ட் மண்ணச்சநல்லூர் தளுக் திரிச்சி டிஸ்ட்ரிக்ட் ப்ளீஸ் சார் கூறுங்கள் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
 
12-Apr-2018 10:47:10 செந்தில் குமார் said : Report Abuse
காளி போட்டோவை வீட்டீலோ (அ)பர்சிலோ வைக்க கூடாது சொல்றாங்க உண்மையா
 
17-Mar-2018 09:40:42 டீ. ஸ்ரீதரன் said : Report Abuse
நான் கொழும்பில் இருந்து எழுதுகிறேன் எங்கள் குலதெய்வம் யார் என்று யாருக்கும் தெரியவில்லை நான் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம். எப்படி அறிந்துகொள்வது என்று சொல்லுங்கள். அல்லது வீறு ஏதும் முறை இருக்கா ?
 
22-Feb-2018 13:01:50 ஆனந்த ஜோதி said : Report Abuse
எனது குலதெய்வம் முனியேஸ்வரர் என்று எனது அம்மா சொல்கிறார்கள் நாங்கள் சென்னை என்னோட அப்பா மற்றும் தாத்தா வாலாஜா அருகில் உள்ள ஒரு கிராமம் , எனது மூதையர் சித்தூர் {ஆந்திர } கட்டமஞ்சி என்ற ஒரு கிராமம் , நாங்கள் இப்போ குலதெய்வமாக வழிபடுவது சென்னை திருமுல்லைவொயல் உள்ள பச்சையம்மன் கோயில் உள்ள முனியேஸ்வரர் , நாங்கள் வழிபடுவது சரியா அல்லது தவற , இல்லை எங்களுக்கு என்று ஒரு முனியேஸ்வரர் கோயில் இருக்குமா அல்லது மணல் மற்றும் செங்கல் வைத்த்து வழிபடு செய்து இருப்பார்களா ப்ளீஸ் தெளிவு படுத்தவும்,குலதெய்வம் தெரியும் அண்ணனால் கோயில் தெரியாது எப்படி கண்டுபிதிப்பது 9884651207
 
20-Feb-2018 11:04:54 Chandrakala S said : Report Abuse
சார் குலதெய்வம் கோவில் சீர் செய்தேன் யாருக்கும் வராத ஐடியா ஏன் எனக்கு வந்தது இது வரை புரிய வில்லை டீ கடை கூட அங்கு இல்லை சென்னை இருந்து கடன் வாங்கி பணம் வசூலிச்சு செய்தேன் ஊரில் அம்மன் கோயில் அதன் பின் எல்லோரும் பாராட்டினார்கள் 9841341191
 
20-Feb-2018 06:02:10 கஜலக்ஷ்மி .k said : Report Abuse
எங்கள் குல தெய்யம் கன்னியம்மன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள் இதனால் என் குல தெய்வத்திற் வண்ணங் கி வழி சொல்லுங்கள்
 
15-Feb-2018 13:10:05 கணேஷ்பாபு said : Report Abuse
நான் கவரநாயுடு சமுதாயத்தை சார்ந்தவன் எனது குலதெய்வம் நஞ்சுண்டஈஸ்வரி ஆகும் இத்தெய்வம் எங்குள்ளது என்று தெரியவில்லை தெரிந்தால் உறவுகளே சொல்லுங்கள்
 
15-Nov-2017 05:48:17 சிந்து G said : Report Abuse
Sir, I want to know details about sri kottai vazil ayannar temple, umarikadu
 
14-Nov-2017 04:35:32 கனகராஜன் said : Thank you
அம்மவாசை பிரதமை (19 /11 /2017 ) அன்று என் குலதெய்வம் கோவிலுக்கு குப்பவிஷேகம் செய்தபிறகு முதல் தடவை செல்கிறேன். கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாமா ?
 
11-Oct-2017 14:29:18 Lakshmidevi said : Report Abuse
ஏன் குலதெய்வத்தை வழிபடவேண்டும்
 
03-Sep-2017 12:15:41 அசகண்டராஜன் said : Report Abuse
எங்கள் குலதெய்வம் அசகண்ட வீரன் .... இவரைப்பற்றி தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும்
 
01-Aug-2017 15:50:49 Thinakaran said : Report Abuse
ஐயா நான் மலேசியாவில் இருக்கிறேன். என் குடும்பத்தின் மூத்தவரகளுக்கு என் குல தெய்வத்தை பற்றி விவரம் எதுவும் சரி வர தெரியவில்லை. நான் எப்படி என் குல தெய்வத்தை கண்டு பிடிப்பது?? நன்றி
 
26-Jun-2017 05:02:07 R.subramanian said : Report Abuse
An kula theivam kadumbadi chinnamman, kulathiyvatthodu pesuvathu appadi vazimuraigal sollungal
 
17-Jun-2017 09:43:00 பிரேமவாதி said : Report Abuse
சார், ப்ளீஸ் தெள்ள மீ அபௌட் ஓவர் குலதெய்வம்,
 
17-May-2017 12:29:42 shanmugam said : Report Abuse
Yaஎனது குலதெய்வத்தை கட்டிவிட்டார்கள aiya தீர்வுக்கு வல்லே Sollungal
 
02-May-2017 02:58:27 mahes said : Report Abuse
குலதெய்வம் வீட்டுல இருக்க இல்லையானு எப்படி தருஞ்சுகருது குலதெய்வம் நமக்கு துணையை இருக்கானு எப்படி தருஞ்சுக்குறது
 
08-Mar-2017 12:42:19 முரளிதரன் PS said : Report Abuse
எனது குலதெய்வத்தை மந்திரவாதி கட்டி விட்டார் கட்டை அவிழ்ப்பது எப்படி என்று கூறவும்
 
23-Feb-2017 10:45:45 ranjani said : Report Abuse
Sir,vanakkam Kula deivathirku yantha malar podhu vaga payan paduthuvargal.kula devathirku uriya malar ethu than yantru yappadi kandu pidippathu...
 
16-Feb-2017 21:52:31 Vijayalakshmi said : Report Abuse
Kuladeivam kovil mannai eaduthu manjal thunila mudithu podu vasalli katti varalama
 
16-Feb-2017 11:27:42 க. சதிஷ் said : Report Abuse
எனக்கு குலா தெய்வம் பற்றி எதுவும் தெரியாது . எப்படி அறிவது ? தயவு செய்து கூறவும் . பலரும் பல தகவல் தருகின்றனர். என் பெயர் க.சதிஷ் , தந்தை பெயர் கந்தசாமி .
 
02-Feb-2017 05:35:49 ஷண்முகப்ரியா Muthian said : Report Abuse
எங்கள் குலதெய்வம் சிவகாசி புதுப்பட்டி கூடை மூடிய அய்யனார் . நாங்கள் எங்கள் அப்பா இறந்த பிறகு போகவே இல்லை போகும் வசதி தற்போது எங்களிடத்தில் இல்லை .எங்கள் பிரச்சினைகள் அதிகமாகி கொண்டே போகிறது என்ன செய்வது? தம்பி திருமணம், வேலைவாய்ப்பு இவற்றிற்கு நேர்ச்சை செய்துள்ளேன் என்ன செய்வது? விளக்கம் தர முடியுமா?
 
09-Jan-2017 06:54:18 தினேஷ் said : Report Abuse
என் குல தெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது .
 
04-Dec-2016 06:24:47 வீரசேகர் said : Report Abuse
எங்கள் குடும்பத்தை சார்ந்த பிளட் சம்பந்தமான நபர் இறந்தால் குலதெய்வ கோவிலுக்கு எப்ப போகவேண்டும் எத்தனை நாள் அல்லது எத்தனை மாதங்கள் காத்துஇருக்கவேண்டும் அதன் வழிமுறைகள் என்ன
 
02-Dec-2016 23:59:21 த.கஜேந்திரகுமார் said : Report Abuse
தாத்தா வழி உறவுகள் யாரும் (தந்தைக்கே தெரியாது) தொடர்பே இல்லாமல் போன நிலையில் குல தெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி ? என்று கூற வும். குல தெய்வம் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது ?
 
30-Oct-2016 13:33:57 priya said : Report Abuse
குல தெய்வம் வழிபாடு எப்படி வீட்டில் செய்வது ? என்ன தேவாரம் வேண்டுதலை எப்படி அடைவது தயவுசெய்து வில்லங்கப்படுத்துங்கள்
 
30-Oct-2016 00:54:38 ராஜகுமாரி said : Report Abuse
எங்கள் குலா தெய்வம் என்னவென்று தெரியவில்லை. எப்படி நாங்கள் கண்டுபிடிப்பது என்பதை தயவு செய்து கூறவும் .
 
21-Oct-2016 01:28:39 அண்ணாதுரை said : Report Abuse
குலதெய்வ கோவில்கள் பற்றிய ஆராய்ச்சியாளர் ஸ்தபதி திரு. திருமுருகன் சேலம் மாவட்டம் ஆட்டயம்பட்டி நைனாம்பட்டி யில் இருக்கிறார் ..அவரை தொடர்பு கொண்டு குல தெய்வ வழிபாடு , குலதெய்வ கோவில்கள் அமைக்கும் முறைகள் , குல தெய்வம் தெரியாமல் இருந்தால் உங்கள் ஜாதகத்தை கொண்டு அறிதல் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.. அவரது செல்பேசி எண் 9952259194
 
18-Oct-2016 04:37:43 parthiban said : Report Abuse
குலதெய்வம் எப்படி கண்டுபிடிப்பது ...எங்கள் பேமிலி ல யாருக்கும் தெரில தயவு செய்து எப்படி கண்டுபிடிப்பதுனு சொல்லுங்க ......இல்லைனா நீங்களே கண்டுபிடித்து சொல்லுங்க ..... என்னுடைய தொலைபேசி நம்பர் 7810071664,குலதெய்வம் தெரியாமல் போனதால் குடும்பத்தில் பல சிக்கல்கள் உண்டாகுது ....அதனால் கண்டுபிடிக்க வலி சொல்லவும் .......
 
12-Sep-2016 19:56:47 Mrs. Baby Moorthy said : Report Abuse
Kuladeivathai eppadi kandupidippathu
 
12-Sep-2016 10:05:59 V.JAGAN said : Report Abuse
sir, please help us or guide us in finding our kula deviam. our native is near Thirumangalam, Maduari District. with thousand humble request help us.
 
18-Aug-2016 21:03:25 Danam said : Report Abuse
ஐயா எங்கள் குலா தெய்வம் ஆகாச வீரன் 26 வருசத்துக்கு முன்ன எங்கள் மாமனார் குட்டிட்டு போனார் இப்போ சரியாய் விபரம் தெரியவில்லை தொளுத்தம்பட்டி புதுக்கோட்டை சிறிய கிராமம் என்று கேள்விப்பட்டேன் தயவு செய்து தெரியப்படுத்தவும் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்
 
22-Jul-2016 23:47:30 சி. லோகநாதன் said : Report Abuse
அய்யா தமிழ்நாட்டில் "குலதெய்வம் முனீஸ்வரன் கோயில்கள் எந்த ஊரில் உள்ள து.
 
21-Jul-2016 23:31:56 manikandan said : Report Abuse
குலா தெய்வம் கண்டுபிடிக்க என்ன வழி ? உறவினர் என்னிடம் சொல்ல தயாராக இல்லை .தயவு செய்து எனக்கு சரியான பாதையை காட்ட வேண்டும்.
 
20-Jul-2016 12:50:26 Suresh said : Thank you
Kula deivam enga erukkunu theriyala sollunga pls
 
02-Jun-2016 13:03:13 ayyappan said : Report Abuse
nan pattanavar samuthayathai serthavan.nagapattinam en sontha oor.en kulatheiva kovil engu ullathu endru solla mudiyuma.nan ippothu nagerkovilil வசிக்கிறேன்.தயவு செய்து என் குலதெய்வgகோவிலுக்கு வழி காட்டுங்கள்.
 
01-Jun-2016 04:57:01 RAM said : Report Abuse
குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி,எவ்வாறு வழிபட வேண்டும்
 
11-May-2016 20:36:54 santha said : Thank you
வீட்டில் குல தெய்வம் பூஜை செய்வது எ ப்படி
 
21-Apr-2016 00:25:35 ர.மரிபக்கியம் said : Thank you
குலதெய்வம் கண்டுபிடிப்பது எப்பிடி.
 
13-Apr-2016 05:29:45 sheela.R.K. said : Report Abuse
kula தெய்வம் எப்படி arivadhu.தயவு செய்து kuravum.
 
22-Mar-2016 02:05:36 Manikandan said : Report Abuse
My kula thaivam allal katha ayyanar
 
07-Mar-2016 04:43:29 பார்த்திபன் said : Report Abuse
குல தெய்வம் கண்டுபிடிப்பது எப்படி?? தயவு செய்து உதவுங்கள். உங்களுக்கு என்ன தகவள் வேண்டும்
 
12-Feb-2016 02:57:51 அருண் குமார் said : Report Abuse
குல தெய்வம் கண்டுபிடிப்பது எப்படி
 
10-Feb-2016 19:46:42 gopi said : Report Abuse
அய்யனர்பன் படத்த ஹவுஸ் பிக்ஷிங்க் பண்லாம மணி பர்சுல வைகமல்மா
 
10-Feb-2016 06:45:30 இளங்கோ த/பெ. சிங்காரம் said : Report Abuse
வணக்கம். நான் மலேசியாவிலிருந்து எழுதுகிறேன். குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி? என் தாய் பங்கஜவள்ளி தந்தை சிங்காரம் இந்தியாவில் பிறந்தவர்கள். மலேசியாவில் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இறைவனடி சேர்ந்து விட்டனர். தந்தை வழி உறவுமுறைகளில் எந்தவொரு தொடர்பும் இல்லை. மன்னிக்கவும் , தந்தை வன்னிய கவுண்டர் பிரிவை சேர்ந்தவர். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.
 
23-Jan-2016 09:21:01 Arun said : Report Abuse
குல தெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி ? வழி முறை என்ன விளக்கம் மற்றும் விவரம் தேவை .
 
19-Jan-2016 23:26:18 Deena said : Report Abuse
முனீஸ்வரன் யார்?அவர் வழிபாடு பற்றி விவரங்களை சொல்லவும்
 
12-Jan-2016 20:37:53 Subramonian said : Report Abuse
20-Oct-2015 03:24:57 ச.ராஜ்குமார் ப்ளீஸ் செக் பிரசன்னா ஜோதிடம்.
 
25-Dec-2015 02:47:22 POONGOTHAI said : Report Abuse
Dear Sir, I am Poongothai, my native place in pollachi,coimbatore, how to find my kula deivam because we are don't know kula deivam.
 
30-Nov-2015 04:16:25 ஆ ர் மோ க ன் said : Report Abuse
அய்யா, குலதெய்வம் கண்டு பிடிப்பது எப்படி?
 
18-Nov-2015 01:59:11 செந்தில் Selvi said : Report Abuse
குல deviam போட்டோ is not தேரே, அண்ட் ஹொவ் டு வொர்ஷிப் குல deviam அட் ஹோம்.
 
27-Oct-2015 02:28:19 Nirmalkumar said : Report Abuse
குல தேவம் மற்றும் இஷ்ட தேவம் கண்டுபிடிப்பது எப்படி ,
 
24-Oct-2015 09:44:36 m.karthick saran said : Report Abuse
Engal kula deivam ondiveeran avar endha samiyen avadharam endru theriyavillai..avarin photo kuda illai.
 
20-Oct-2015 03:24:57 ச.ராஜ்குமார் said : Report Abuse
அய்யா, எனது பூர்வீகம் நாகர்கோயில். நான் பிறந்தது தஞ்சாவூர். கடந்த 50 வருடங்களாக தஞ்சாவூரில் வசித்து வருகிறோம். நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் கடக லக்னத்தில் பிறந்தவன். எனது மகன் சந்திரகுமார் துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். எனது மனைவி மேஷ ராசி பரணி நட்சத்திரம். எனது தந்தை இறந்து விட்டார். எங்களுக்குரிய குலதெய்வம் தெரியவில்லை. பெருமதிப்பிற்குரிய அய்யா எங்களது குலதெய்வம் என்ன என கண்டுபிடித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
19-Oct-2015 08:17:25 sivasankaran said : Report Abuse
சார், குல தெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி ? வழி முறை என்ன விளக்கம் மற்றும் விவரம் தேவை . இப்படிக்கு மு.சிவசங்கரன்
 
05-Oct-2015 13:44:11 மகேஷ்.க.பிள்ளை said : Report Abuse
நம்முடைய முன்னோர்களை எப்படி வணங்குவது ? நான் என்னுடைய தத்தா பாட்டி யை எவ்வாறு வணங்க வேண்டும்?
 
05-Oct-2015 13:36:12 mahesh.க.pillai said : Report Abuse
சார் எங்கள் குலதெய்வம் மதுர வீரன் என்று என் குடும்பத்தினர் சொல்கிறார்கள் ஆனால் எனக்கு முழுமையாக தெரியவில்லை இதற்கு என்ன நான் செயியவேண்டும் ?
 
03-Sep-2015 02:50:39 சுந்தரேசன்.s said : Report Abuse
எங்கள் குலதெய்வம் காத்தவராயன் . கோயில் கட்டி வழிபாடு செய்கிறோம் .ஆனால் இந்த தெய்வதிர்க்கான புராண கதைகள் தெரியவில்லை.பூஜை செய்யும் முறைகளும் தெரியவில்லை.முருகனாக ninaithu பூஜிக்கிறோம் .சரியான முறைகளை தயவு செய்து சொல்லுங்களேன் .நாங்கள் ஜம்புமஹரிஷி கோத்திரம்.
 
11-Jul-2015 11:02:21 முரளி said : Report Abuse
குலதெய்வம் கண்டு பிடிப்பது இப்படி
 
16-Jun-2015 23:26:48 ஜெயகுமார் said : Report Abuse
நல்ல தகவல் மிக நன்று.
 
26-Apr-2015 06:16:45 SARAVANAN said : Report Abuse
முனீஸ்வரன் வழிபாடு பற்றி விவரங்களை வெளிவிடவும்
 
06-Apr-2015 23:56:16 muthukumar said : Report Abuse
விளக்கம் புரிந்தது
 
25-Mar-2015 03:28:35 கே.ம.LOGANATHAN said : Report Abuse
ஸ்ரீ காலபைரவருக்கு புனுகு சர்ர்தி வழிபடுவதால் என்ன பலன்
 
25-Feb-2015 01:24:52 ஹ.ஜோதிலிங்கம் said : Report Abuse
மிக மிக நன்றி
 
12-Feb-2015 21:02:16 Danam said : Report Abuse
வீட்டில் குலதெய்வ பூஜை செய்வது எப்படி
 
14-Jan-2015 22:05:13 கா. லெட்சுமணன் said : Report Abuse
சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் ஊராட்சி தூதை கிராமம் குல தெய்வம் உள்ள இடம் தொிவித்திட வேண்டுகி றேன் எனது குல தெய்வம் அறிய இயலவில்லை
 
30-Dec-2014 00:50:36 BHAMA said : Report Abuse
தங்களின் வெப் சைட் படித்தேன் என்னக்கு மிகவும் பிடித்தது குலதெய்வ வழிபாடு பத்தி படித்தேன் எனக்கு பிடித்தது என் குலதெய்வம் கோவில் எனது விட்டுக்கு மிக அருகில் உள்ளது ஆனால் அதியல் வழிபட்ட சிறு மேடை கோவில் ஆற்று ஓரத்தில் உள்ளது அதுவும் விட்டுக்கு 3 kmt உள்ளது அதை வருடம் அரு முறை திருவிழா அன்று வழிபடுவம் என்னை ஜோதிடர் குலதெய்வ வழிபாடு பவர்ணமிகு செய்ய சொல்லி இருக்கிறார் விட்டுக்கு அருகில் உள்ள கோவில் தின தோறும் பூஜை நடக்கும் திருவிழா அன்று அங்கு இருதுதான் பூஜை செய்து கரகம் எடுத்து வந்து உருகில் உள்ள குலதெய்வ கோவிலில் பூஜை செய்வோம் அதனால் நான் எங்கு பவுர்ணமி பூஜை செய்வது என்னக்கு தெரிய படுதுங்கள்
 
03-Dec-2014 02:15:44 suku said : Report Abuse
குலதெய்வம் எப்படி கண்டு பிடிப்பது
 
02-Sep-2014 22:47:46 தண்டபாணி .ரா said : Report Abuse
தாத்தா வழி உறவுகள் யாரும் (தந்தைக்கே தெரியாது) தொடர்பே இல்லாமல் போன நிலையில் குல தெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி ? என்று கூற வும். குல தெய்வம் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது ?
 
25-Jun-2014 11:22:59 sridhar said : Report Abuse
குல தெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி ?
 
25-Jun-2014 11:16:09 sridhar said : Report Abuse
ஜடா முனிஸ்வரன் கோவில் சென்னையில் எங்கு உள்ளது
 
25-Jun-2014 11:09:20 sridhar said : Report Abuse
ஜடா முனிஸ்வரன் கோவில் சென்னையில் எங்கு உள்ளது?
 
15-Jun-2014 08:31:06 சங்கரன் said : Report Abuse
கிச்சுலாலியம்மன் கோவில் எங்குள்ளது?
 
04-Jun-2014 08:59:31 செந்திலருமுகம் said : Report Abuse
எந்த நாள் குலதெய்வம் வழிபாடு செய்ய வேண்டும்
 
10-May-2014 01:13:10 தியாகராஜன் said : Report Abuse
குலதெய்வம் சாமீ பங்களிகால் சேர்ந்து வருடும் ஒரு முறை வணங்குவது சிறந்ததா என்பதனை தெளிவு படுத்துங்கள்
 
07-Apr-2014 21:32:23 mathivanan said : Report Abuse
அசகண்டவீரன் பற்றிய செய்திகள் தர இயலுமா? இவர் எங்களது குல தெய்வம். இவர் செஞ்சி கோட்டை மன்னரின் முதல் தளபதியாக இருந்தவர் என்று செவ்வழி செய்தி.அசகண்ட வீரன் குறித்த தகவல் தந்தாள் மகிழ்ச்சி.
 
07-Apr-2014 21:32:21 mathivanan said : Report Abuse
அசகண்டவீரன் பற்றிய செய்திகள் தர இயலுமா? இவர் எங்களது குல தெய்வம். இவர் செஞ்சி கோட்டை மன்னரின் முதல் தளபதியாக இருந்தவர் என்று செவ்வழி செய்தி.அசகண்ட வீரன் குறித்த தகவல் தந்தாள் மகிழ்ச்சி.
 
07-Mar-2014 09:07:35 செல்வ லக்ஷ்மி said : Report Abuse
அருமையான தகவல் நன்றி ....
 
07-Mar-2014 09:07:28 செல்வ லக்ஷ்மி said : Report Abuse
அருமையான தகவல் நன்றி ....
 
21-Jan-2014 04:01:39 nandha said : Report Abuse
ஜாதகம் இருபது உண்மைய
 
10-Jan-2014 00:41:15 குமரேசன் said : Report Abuse
வாயில் கை வைத்து இருக்கும் ஆஞ்சநேயர் எந்த கோவிலில் இருக்கிறது
 
20-Dec-2013 22:10:16 Naveen said : Report Abuse
தகவலுக்கு நன்றி ...பால் முனிஸ்வரர் கோவில் தனியான எங்கு உள்ளது என்று சொன்னால் நன்றாக இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.