LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    குழந்தை வளர்ப்பு - Bring up a Child Print Friendly and PDF

குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?

 

எங்கள் வீட்டில் பல வருடங்களாகவே (என் பொண்ணு பிறக்கும் முன்பிருந்தே) தொலைக்காட்சி கிடையாது.  ஆனாலும், அவளின் 1 வயதில் இருந்து அவளுக்கு கார்ட்டுன் பார்க்க புடித்திருந்தது, அதனால் தினமும் மாலை 1 மணி நேரம் மட்டும் மானிட்டரில் போட்டுவிடுவோம். அவள் சாப்பிடும் போதோ அல்லது மற்ற நேரங்களிலோ நாங்கள் டிவி நிறுத்த சொன்னால் உடனே நிறுத்திவிடுவாள். ஆனால், மகிழ்ச்சி இல்லாமல் நச்சிக்கிட்டே இருப்பாள். என்ன விசயம் என்று தூங்க செல்லும் முன் (அம்மா-மகள் கொஞ்சல் நேரத்தின் போது) மெதுவாக கேட்டேன். எனக்கு அந்த கார்ட்டுன் முழுதும் அதாவது படம் முடிந்து எழுத்து வரும்வரை பார்த்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கு என்றாள்.ஆனால், YouTube ல் 1 மணி நேரத்தில் எழுத்து போட்டு முடியும்படி கார்ட்டுன் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. உடனே அடுத்த நாள் முதல் நூலகத்தில் (from local county library)இருந்து 10 டிவிடி வாங்கிட்டு வந்தேன். அதில் கார்ட்டுன், பாட்டு, கைவினைப்பொருட்கள் செய்வது எப்படி, இசை, அவள் வயதுக்குறிய டாக்குமென்ரி போன்றவைகள் எடுத்து வந்து ஒரு நாளைக்கு ஒன்று  என்று போட்டுக்காண்பிக்க ஆரம்பித்தோம். எல்லாமே 45 நிமிடங்கள் முதல்
1 மணி நேர்த்தில் முழுமையாக ஓடி எழுத்து வந்துவிடும். அவளும் நாங்கள் கவனிக்கும் முன்பே மானிட்ரை நிறுத்துவிட்டு சந்தோஷமா விளையாட, சாப்பிட, என்னுடன் தோட்டவேலை,   படிப்பு போன்ற விசங்களுக்கு நேரம் ஒதுக்கி மகிழ்கிறாள். என்ன...,கடந்த 2 வருடத்தில் லோக்கலில் உள்ள 2 லைப்ரரிகளில் எல்லா டிவிடியும் பார்த்து முடிச்சாச்சு. உடனே ஒரு லைப்ரரிக்கு 5-7 வயது குழந்தைகளுக்கான  அறிவியல், நகைச்சுவை, சிந்திக்கும் திறன் கொண்ட டிவிடிகளை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை போனவாரம் பெற்றுவந்தோம். அடுத்த வாரத்துக்குள் வாங்கிக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளை இனிவரும் காலங்களில் தொலைக்காட்சி பக்கமே போகாமல் பாத்துக்கொள்ளவது மிகவும் சிரமம். ஆனால், அதையே பார்க்கும் நேரத்தினை வெகுவாகக் குறைத்து மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த வைக்க முடியும் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது. . நன்றி - மைதிலி தியாகு.

எங்கள் வீட்டில் பல வருடங்களாகவே (என் பொண்ணு பிறக்கும் முன்பிருந்தே) தொலைக்காட்சி கிடையாது.  ஆனாலும், அவளின் 1 வயதில் இருந்து அவளுக்கு கார்ட்டுன் பார்க்க பிடித்திருந்தது, அதனால் தினமும் மாலை 1 மணி நேரம் மட்டும் மானிட்டரில் போட்டுவிடுவோம். அவள் சாப்பிடும் போதோ அல்லது மற்ற நேரங்களிலோ நாங்கள் டிவி நிறுத்த சொன்னால் உடனே நிறுத்திவிடுவாள். ஆனால், மகிழ்ச்சி இல்லாமல் நச்சிக்கிட்டே இருப்பாள். என்ன விடயம் என்று தூங்க செல்லும் முன் (அம்மா-மகள் கொஞ்சல் நேரத்தின் போது) மெதுவாக கேட்டேன்.


எனக்கு அந்த கார்ட்டுன் முழுதும் அதாவது படம் முடிந்து எழுத்து வரும்வரை பார்த்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கு என்றாள்.ஆனால், YouTube ல் 1 மணி நேரத்தில் எழுத்து போட்டு முடியும்படி கார்ட்டுன் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. உடனே அடுத்த நாள் முதல் நூலகத்தில் (from local county library)இருந்து 10 டிவிடி வாங்கிட்டு வந்தேன். அதில் கார்ட்டுன், பாட்டு, கைவினைப்பொருட்கள் செய்வது எப்படி, இசை, அவள் வயதுக்குறிய டாக்குமென்ரி போன்றவைகள் எடுத்து வந்து ஒரு நாளைக்கு ஒன்று  என்று போட்டுக்காண்பிக்க ஆரம்பித்தோம். எல்லாமே 45 நிமிடங்கள் முதல்1 மணி நேர்த்தில் முழுமையாக ஓடி எழுத்து வந்துவிடும். அவளும் நாங்கள் கவனிக்கும் முன்பே மானிட்ரை நிறுத்துவிட்டு மகிழ்ச்சியாக விளையாட, சாப்பிட, என்னுடன் தோட்டவேலை,   படிப்பு போன்ற விசங்களுக்கு நேரம் ஒதுக்கி மகிழ்கிறாள்.


என்ன...,கடந்த 2 வருடத்தில் அருகில் உள்ள 2 நூலகங்களில் எல்லா டிவிடியும் பார்த்து முடிச்சாச்சு. உடனே ஒரு லைப்ரரிக்கு 5-7 வயது குழந்தைகளுக்கான  அறிவியல், நகைச்சுவை, சிந்திக்கும் திறன் கொண்ட டிவிடிகளை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை போனவாரம் பெற்றுவந்தோம். அடுத்த வாரத்துக்குள் வாங்கிக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளை இனிவரும் காலங்களில் தொலைக்காட்சி பக்கமே போகாமல் பாத்துக்கொள்ளவது மிகவும் சிரமம். ஆனால், அதையே பார்க்கும் நேரத்தினை வெகுவாகக் குறைத்து மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த வைக்க முடியும் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது. .

நன்றி

-மைதிலி தியாகு, டெக்சாஸ் , அமெரிக்கா

by Swathi   on 24 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்! குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!
எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால்  முடியும் - ஜான் ஹோல்ட் எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்
பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்
சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி
மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு.. மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..
குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன் குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்
குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன் குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன்
தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.