|
|||||
தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது |
|||||
ஆங்கிலத்திற்கும் ஏன் இந்தி வளர்க்கக்கூட இங்கே நிறைய தேர்வுகள் நடைபெறுகின்றன. ஏன் தமிழுக்கு குறைவாகவே இம்மாதிரியான தேர்வுகள் உள்ளன? பெற்றோர்கள் அனுப்பவதில்லையா அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் செய்வதில்லையா அல்லது என்ன தான் சிரமம்? வேறு வேறு வடிவங்களில் எளிதாக செய்யலாமே.
இத்தனைக்கு இந்த தேர்வுகளுக்கு கொள்ளை பணம். கலைகளுக்கு தேர்வு வைக்கிறோம் ஒரு குழுவும் இருக்கின்றது.
தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது.
- விழியன்
ஆங்கிலத்திற்கும் ஏன் இந்தி வளர்க்கக்கூட இங்கே நிறைய தேர்வுகள் நடைபெறுகின்றன. ஏன் தமிழுக்கு குறைவாகவே இம்மாதிரியான தேர்வுகள் உள்ளன? பெற்றோர்கள் அனுப்பவதில்லையா அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் செய்வதில்லையா அல்லது என்ன தான் சிரமம்? வேறு வேறு வடிவங்களில் எளிதாக செய்யலாமே.
|
|||||
by Swathi on 05 Mar 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|