|
|||||
பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள் |
|||||
![]()
குழந்தையின் சக்தி குறைவானதாக இருக்கலாம். அறிவு குறைவானதாக இருக்கலாம். ஆனால் இக்குறைபாடுகள் கட்டுப்படுத்தாத சில அம்சங்களால் பெரியவர்களைவிட அதன் புத்திசாலித்தனம் அதிகம். வாழ்வின் எந்தவொரு பன்னிரெண்டு மாதங்களாலும் அறிந்துகொள்ள முடிந்ததைவிட மிக அதிகமாக முதல் பன்னிரெண்டு மாதக் காலத்தில் குழந்தை அறிந்துகொள்கிறது. மிகக் கூர்மையான புத்திசாலித்தனம் இருந்தாலன்றி, இது சாத்தியமே அல்ல.
புத்தகங்களை படிக்கக்கூடிய அளவுக்கு குழந்தைகள் வளர்ந்ததுமே புத்தகங்களை தனக்கு உரிமையாக்கிக் கொள்வதற்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.இதனால் குழந்தைகளுக்கு புத்தகத்தின் மீதான நேசமும் படிக்கும் பழக்கமும் வளரும் .குழந்தைகளுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய புத்தகங்கள் முடிந்தவரையில் நல்ல புத்தகங்களாக இருக்க வேண்டும்.லூயி கரோலின் புத்தகங்கள் ,டேங்கல்வுட் கதைகள் போன்றவையாயிருக்க வேண்டும் .வெட்டியான அபத்தமான புத்தகங்களாக இருக்கக்கூடாது
ரஸல்
குழந்தைகள் இயல்பாகவே குறிக்கோள் உடையவர்கள், அவர்கள் பெரியோரின் மோசமான பார்வையால்தான் கறைபடுகிறார்கள் என்பது தவறு. இந்தப் பார்வை பாரம்பரியமாக ரூசோவுடையதுடன் தொடர்புடையது. உண்மை என்னவென்றால் குழந்தைகள் இயல்பில் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருப்பதில்லை. அவை சில இயல்பமைவுகளுடனும் சில புலனுணர்வுகளுடனும் மட்டும்தான் பிறக்கின்றன. இவற்றிலிருந்து சூழலின் காரணமாக ஆரோக்கியமானதாகவோ மோசமானதாகவோ பழக்கங்கள் உற்பத்தியாகின்றன. அவை முக்கியமாக தாயார் அல்லது தாதியைச் சார்ந்துள்ளது.
.
பெட்ரண்ட் ரஸல்
-பெட்ரண்ட் ரஸல்
தொகுப்பு: வெங்கடேசன் , குட்டி ஆகாயம்
குழந்தையின் சக்தி குறைவானதாக இருக்கலாம். அறிவு குறைவானதாக இருக்கலாம். ஆனால் இக்குறைபாடுகள் கட்டுப்படுத்தாத சில அம்சங்களால் பெரியவர்களைவிட அதன் புத்திசாலித்தனம் அதிகம். வாழ்வின் எந்தவொரு பன்னிரெண்டு மாதங்களாலும் அறிந்துகொள்ள முடிந்ததைவிட மிக அதிகமாக முதல் பன்னிரெண்டு மாதக் காலத்தில் குழந்தை அறிந்துகொள்கிறது. மிகக் கூர்மையான புத்திசாலித்தனம் இருந்தாலன்றி, இது சாத்தியமே அல்ல. தொகுப்பு: வெங்கடேசன் , குட்டி ஆகாயம் |
|||||
![]() |
|||||
by Swathi on 09 Jun 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|