LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- செய்திகள்

“விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிகிறது” -விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா

 

இந்திய விண்வெளி வீரரும், விமானப்படை அணித்தலைவரான ஷுபன்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த ஜூலை 15-ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை 18-ஆம் தேதி சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்சியம்-4 திட்டம் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷுபன்ஷு சுக்லா, “இந்தத் திட்டத்தைச் சாத்தியமாக்க உதவிய அரசாங்கம், இஸ்ரோ, விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று சுக்லா தெரிவித்தார்.
பின்னர், அவர் கூறும்போது, “விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது... ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விண்வெளி வீரரும், விமானப்படை அணித்தலைவரான ஷுபன்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த ஜூலை 15-ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை 18-ஆம் தேதி சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்சியம்-4 திட்டம் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷுபன்ஷு சுக்லா, “இந்தத் திட்டத்தைச் சாத்தியமாக்க உதவிய அரசாங்கம், இஸ்ரோ, விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று சுக்லா தெரிவித்தார்.

பின்னர், அவர் கூறும்போது, “விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது... ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

by hemavathi   on 21 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன் பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன்
குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி குழந்தை பெற்றெடுக்கும் தானியங்கிகளை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி
புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன் புதுச்சேரி கடற்கரையில் காவல்துறைக்கு உதவியாகக் காவல்பணியில் எந்திர மனிதன்
சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா
விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்த ஷுபன்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் சுபான்ஷு சுக்லா குழு வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம்
செயற்கை இரத்தத்தை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை செயற்கை இரத்தத்தை உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை
சுபான்ஷு சுக்லா  விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.