LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜில்லா படத்தில் போலீஸாக வரும் விஜய், தாதாவாக வரும் மோகன்லால் !!!

ஜில்லா திரை படத்தில் விஜய் போலீசாகவும், மோகன்லால் ரவுடியாகவும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

நேசன் இயக்கத்தில், ஆர்.பி செளத்திரி தயாரிப்பில், விஜய் மகனாக, மோகன் லால் தந்தையாக நடித்து வரும் படம்தான் ஜில்லா. விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 

 

வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில், தந்தை மோகன் லால், தாதாவாக நடிக்கிறார். அவரது மகனாக வரும் விஜய் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

 

ஒரு தாத்தாவின் மகன் எப்படி போலிஸ் அதிகாரி ஆகிறார் என்பதுதான் ஜில்லா படத்தின் விறுவிறுப்பு காட்சிகளாம். படத்தின் முதல் பாதி காதல், காமெடி என கலகலவென போய்கொண்டிருக்க, இரண்டாம் பாதி பல திருப்பங்கள் நிறைந்த, ஆக்ஸன் காட்சிகளாக இருக்கும் என சொல்கிறது படக்குழு. இந்த படத்தில் நாயகியாக வரும் காஜல் அகர்வாலும் போலிசாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 11 Oct 2013  0 Comments
Tags: ஜில்லா   விஜய்   மோகன்லால்   ரவுடி   போலீஸ்   ஜில்லா விஜய்   விஜய் ஜில்லா  
 தொடர்புடையவை-Related Articles
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
நானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்!! நானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்!!
கபாலிக்கு பிறகு விஜய் 60!! கபாலிக்கு பிறகு விஜய் 60!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.