LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

கலைந்திட்ட காதல்

அவள் கல்லூரி தோழியுடன் நின்ற, ஓர் அந்தி மாலை, பனிகள் சூழ்ந்த நேரம், பனிகளை கிழித்து வந்தான் அவன்.அவள் கண்கள் அவனை நோக்கின, வெண் தேகம் இல்லை, அதிகம் கருப்பும் இல்லை, இதற்கு முன் பார்த்திடவும் இல்லை இருந்தும் அவன் உதடு சிரிப்பில் உடைந்துதான் போனவளாய் அவன் வருகையை பார்த்த படி தோழிகள் சூழ நின்றிந்தாள்.

அவன் அவள் அருகில் வருவது போல் இருந்தது, அவனும் அவ்வாறே வந்தவனாய், வெட்கத்தில் நாணினால் கால்களோ தரை கோலம் போட்டபடி..
வந்தவன் அவள் வகுப்பில் உள்ள திவ்யா பெண்ணை விசாரித்தான். அவளோ ஏமாற்ற பார்வையில், அதற்குள் அவன் தன் தங்கை திவ்யாவை அழைத்து போக வந்ததாய் சொல்ல அவளின் வெட்கம் மீண்டும் கரை புரண்டது...

இப்படியான முதல் சந்திப்பு அவன் நினைவில் அன்றைய பொழுது அசை போட்டது. மறுநாளும் அதே இடத்திலஅவன் வருகையை நோக்கியபடி நின்றவளாய் . இப்படியான அவர்கள் சந்திப்பு......

ஒர கண் பார்வை
ஓர் விரல் கூட தொட்டிரா - காதல்
ஒருவர்கொருவர் பரிமாறிய அன்பு
கணிவான வார்த்தைகள் -இவைகள்
உரைத்தது அவர்கள் காதலை....
அவன் பெண்மையை மதிக்கும் கண்ணியம், இடைவெளி விட்டு பழகும் நேர்மை பேச்சு, இதில் அவனை மட்டும் சுற்றிய அவள் மனம்.

இளையராஜா பாடல் கேட்கும் போதெல்லாம் அவன் தோளில் சாய்ந்த சந்தோசம் அவளுக்குள். மாதங்கள் கடந்தன அவளின் காதலும் அவனுக்கு புரிந்திட இருவரும் கண்ணிய காதலை பரிமாறி கொண்டனர்.

தினம் பேச புது புது வார்த்தைகள் அவள் தேட, அவன் அதை கேட்டிட்ட படி அமைதியான புண் சிரிப்புடன். நாட்கள் சென்றன....

முறை பையன் வீட்டில் செய்த ஒப்பந்தத்தால் அவளை முறை பையனுக்கு நிச்சயம் செய்தனர். இன்னும் ஓர் இரு தினங்களுக்குள் அவளின் திருமணம் அவளின் முறை பையனுடன்..

திருமணம் நடக்கும் நாளும் வந்தது........

அனைவர் கண்களிலும் சந்தோசம், அவள் மட்டும் எதோ இழந்தவளாய் சோகங்கள் வருடிய முகத்துடன். தாலியும் கழுத்தில் தொங்கியது. அவள் முன் அவனின் முகம் மட்டும் காட்சியாய்,...

(கலைந்திட்ட அவள் கனவு காதல், தூக்கத்தில் வந்த அந்த இனிய காதல் இனி அவளிடம் இல்லை) நிழல் காதலை சுமந்து நிஜ வாழ்விற்கு அவள் பயணங்கள் தொடர்கிறது......

-மூ.முத்துச்செல்வி

by MUTHUSELVI   on 09 Jan 2018  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கருத்துகள்
28-Dec-2019 15:44:12 Karthikeyan said : Report Abuse
Madam good evening, ungaloda indha story Roomba nalla eruka innu neraya kadhaigal kuduga , ungaloda kadhaigal pdaika manasuku idhamaga eruku Nandri 🙏🙏🙏
 
22-May-2018 11:36:53 தீபா said : Report Abuse
நல்ல ஸ்டோரி நன்றி
 
20-May-2018 09:21:35 தவ தமிழன்பு said : Report Abuse
தோழி முத்து செல்விக்கு வாழ்த்துகள்.... நன்றாக இருந்தது உங்கள் கவிதை. இக்கதையில் வரும் பெண் கதாபாத்திரம் தான் என் வாழ்க்கையும் கூட. நானும் ஒரு பெண்ணை விரும்பினேன், ஆனால் கடைசி வரை என் காதலை சொல்ல வில்லை. என்னை நானே உணர்ந்தேன்....
 
06-Feb-2018 11:38:55 RAGINI said : Report Abuse
மனதை மயக்கிய காதல் சூப்பர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.