|
|||||
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைவிமர்சனம் !! |
|||||
![]() இயக்கம் : பார்த்திபன்
இசை : சத்யா
சினிமாவில் இயக்குனர்கள் ஆகவேண்டும் என்று சில இளைஞர்கள், எப்படி கதை சொன்னால் தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்கலாம் என்று நகைச்சுவையாக முதல் பாதி செல்கிறது.
பின் படத்தின் இரண்டாம் கட்டத்தில் தன் குறிக்கோளுக்காக காதலியை ஒதுக்க, பின் மனக்கசப்பு, இதில் வேறு ஒரு காதல். இச்சூழ்நிலையில் அவர் படத்தை எடுத்தாரா? காதலில் வெற்றி பெற்றாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு புது முயற்சி. கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைவிமர்சனம் !!
இயக்கம் : பார்த்திபன்
எழுத்து : பார்த்திபன்
தயாரிப்பு : சந்திரமோகன்
நடிப்பு : சந்தோஷ் பிரதாப்,
அகிலா கிஷோர்,
தினேஷ் நடராஜன்,
லல்லு பிரசாத்,
ஜெகநாதன்,
விஜய் ராம்,
மகாலட்சுமி
இசை : சத்யா
ஒளிப்பதிவு : ராஜரத்தினம்
பார்த்திபன் இயக்கத்தில் வித்யாசமாக வெளிவந்திருக்கும் படம் கதை திரைக்கதை வசனம்
இயக்கம். இந்த முயற்சிக்காக பார்த்திபனை பாராட்டியே ஆக வேண்டும்.
கதையே இல்லாமல் படம் உருவாகி இருக்கிறது என ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை
கூட்டியுள்ளார் பார்த்திபன். இயக்குனரே கதை இல்லை என்று சொல்லிவிட்டார். பின்பு எப்படி
கதை சொல்வது என்று நீங்கள் கேட்கலாம். படத்தை பார்த்த பிறகு நமக்கு கிடைத்த கதையை
இங்கு கூறுகிறோம். சினிமாவில் இயக்குனர்கள் ஆகவேண்டும் என்று சில இளைஞர்கள், எப்படி
கதை சொன்னால் தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்கலாம் என்று நகைச்சுவையாக முதல் பாதி
செல்கிறது. பின் இரண்டாம் பாதியில் தன் குறிக்கோளுக்காக காதலியை தள்ளிவைக்க, பின்
மனக்கசப்பு, இதில் வேறு ஒரு காதல். இச்சூழ்நிலையில் அவர் படத்தை எடுத்தாரா? காதல்
ஒன்று சேர்ந்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
|
|||||
by Swathi on 16 Aug 2014 0 Comments | |||||
Tags: Kathai Thiraikathai Vasanam Iyakkam Review கதை திரைக்கதை வசனம் இயக்கம் விமர்சனம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|