குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி நடிப்பில் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் டெடி.
நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.படத்தில் பேன்டஸி எலமெண்டாக டெடி பொம்மையை இயக்குனர் பயன்படுத்தியுள்ளார்.டெடி பொம்மை செய்யும் காரியங்கள், அதற்கும் ஆர்யாவிற்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை கவர்கிறது.குறிப்பாக டெடி பொம்மைக்கு உயிரோட்டமாக டப்பிங் பேசியவர் அதிக பாராட்டுகளை பெறுகிறார் .
குழந்தைகள் விரும்பி பார்க்கும் வகையில் டெடி அமைந்துள்ளது.குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம் . வீட்டில் இருக்கு குட்டி சுட்டி குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு இன்பமயமான படம் தான் .
|