LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் அம்மிணி !!

பிரபல நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராம கிருஷ்ணன் தனது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவதுப் படமான ''அம்மிணி'  படத்தின் பூஜையை சென்னையில் நேற்று எளிமையாக நடத்தினார். டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்கும் 'அம்மிணி' மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் 'அம்மிணி'  திரைப் படத்தைப் பற்றிப் பேசும் போது ' நான் அண்மையில் சந்தித்த ஒரு அம்மணியை பற்றியக் கதை. அவரும்,அவரது வாழ்வு இலக்கியமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை, புரிந்துக் கொள்ள முயற்சிக்கவும் இல்லை. பொருள் ஆதாரத்தை தாண்டிய வாழ்கை ஒன்று உண்டு என்பதை நான் அவரிடம் தான் உணர்ந்தேன். இந்த யதார்த்தத்தை திரைப்படமாக சித்தரித்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்துடன் மேலும் பல சுவராசியமான கதா பாத்திரங்கள் மூலமும் சுவாரசியாமான  சம்பவங்கள் மூலமாகவும்  படத்துக்கு வலு சேர்த்து இருக்கிறேன்.

கதா பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர், நடிகையர் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வெவ்வேறு துறைகளில் உள்ள வல்லுனர்களை தொழில் நுட்ப கலைஞர்களாக  ஒப்பந்தம் செய்ய உள்ளோம். என் ஒவ்வொருபடத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என விழைபவள்  நான். இந்த படத்திலும் என் முத்திரை இருக்கும் ' என்று வெற்றி பெரும் தீர்க்கத்தை கண்களில் வெளிக் காட்டி தெரிவித்தார்.

Lakshmi RamaKrishnan directs Next Movie is 'Ammini'.

Popular Actress turned Director Lakshmi Ramakrishnan launched her third directorial venture 'Ammini' with a simple pooja in Chennai today. Produced by Mr Ven Govinda for Tag entertainment [P] ltd. 'Ammini' is based on a real life character .

 Director Lakshmi Ramakrishnan  elaborated on the basics behind this film ' Ammini is inspired from a very interesting character whom i had met couple of months ago. She had penetrated into me , so too her concept of living. She made me realize on the values of life which many of us do not under stand or at least try to under stand. She taught me the fact that there is a life beyond Economical dependence This is the fulcrum of 'Ammini'.I have webbed some interesting characters and intriguing incidents as a pillar of strength to support the basic idea. We are on the verge of some interesting casting and  iam determined to work with some acclaimed technicians to take this concept across the nation.I believe in versatility and my films will reflect  my belief in the same' concluded Lakshmi Ramakrishnan with determination that could treat us with a film of content and message.

Ammini Movie Pooja Stills
by Swathi   on 19 Jan 2015  0 Comments
Tags: Lakshmi Ramakrishnan   Ammani   Ammani Tamil Movie   Lakshmi Ramakrishnan Next Movie   லக்ஷ்மி ராமகிருஷ்ணன்   அம்மிணி     
 தொடர்புடையவை-Related Articles
என்னமா இப்படி பண்றீங்களேமா? விவகாரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார் !! என்னமா இப்படி பண்றீங்களேமா? விவகாரம் : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார் !!
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் அம்மிணி !! லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் அம்மிணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.