|
||||||||
ஆதரவற்ற குழந்தைகளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி |
||||||||
குழந்தைகள் நல மையங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இரட்டைப் பதிவுகளைத் தவிர்க்கும் வகையில் ஆதார் எண் மட்டும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையை அடுத்து 843 குழந்தைகள் நல மையங்களில் உள்ள 15,092 குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
|
||||||||
by hemavathi on 25 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|