|
||||||||
பின்னல் கோலாட்டம் |
||||||||
தமிழகத்தில் பெண்களே பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்த்தும் கோலாட்டமே பின்னல் கோலாட்டம் எனப்படும். இது பெரும்பாலும் கோவில் மண்டபத்திலோ, கூரை உள்ள அரங்கிலோ மட்டுமே நிகழ்த்தப்படுவதாகும். கூரையில் கட்டப்பட்ட பல வண்ணத் துணிப்பட்டைகளின் ஒரு துணிப்பகுதி கோலாட்டம் அடிக்கும் பெண்ணின் கையில் இருக்கும். ஆடுகிறவர்கள் இந்த வண்ணக் கயிறுடன் ஆடிக்கொண்டே பின்னலைப் போடுவதும், பின் ஆடிக்கொண்டே அதனைச் சிக்கல் இல்லாமல் விடுவிப்பதும் இந்த ஆட்டத்தின் சிறப்பாகும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: பின்னல் கோலாட்டம் கோலாட்டம் Kolattam Pinnal Kolattam | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|