LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!

கமல்ஹாசன் படம் என்றால் இப்போதெல்லாம் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்புவது என்பது புதிதல்ல. முன்பெல்லாம் படம் முடிந்து வெளியீட்டின் போது தான் பிரச்சனை வரும் ஆனால், தற்போது, படத்தின் தலைப்பிற்கே எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

சமீபத்தில் கமல் சபாஷ் நாயுடு என்ற படத்திற்கு பூஜை போட்டார், இந்த படத்தின் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு ஒரு ஜாதி ரீதியாக இருப்பதால், இந்த தலைப்பை மாற்ற வேண்டும் என தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

by CinemaNews   on 03 May 2016  0 Comments
Tags: சபாஷ் நாயுடு   கமல் ஹாசன்   Sabash Naidu   Kamal Hassan           
 தொடர்புடையவை-Related Articles
சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!! சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!
ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!! ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.