|
|||||
தமிழர்களை பெருமைபடுத்திய சதுரங்க வேட்டை !! |
|||||
இன்னும் சில நாட்களில் வெளிவரவிருக்கும் படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கிளப்பில் வேட்டி அணிந்து வந்ததிற்கு தடை விதித்தனர். இதனால் தமிழகத்தில் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
இதை எதிர்க்கும் விதமாக சதுரங்க வேட்டை குழுவினர் அனைவரும் வேட்டியணிந்து பிரஸ் மீட் நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் இப்படக்குளுவினர் தமிழர்களின் பெருமையை சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழர்களை பெருமைபடுத்திய சதுரங்க வேட்டை !!
இன்னும் சில நாட்களில் வெளிவரவிருக்கும் படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் கிளப்பில் வேட்டி அணிந்து வந்ததிற்கு தடை விதித்தனர். இதனால் தமிழகத்தில் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்க்கும் விதமாக சதுரங்க வேட்டை குழுவினர் அனைவரும் வேட்டியணிந்து பிரஸ் மீட் நடத்தியுள்ளனர். இதன் மூலம் இப்படக்குளுவினர் தமிழர்களின் பெருமையை சுட்டிக்காட்டி உள்ளனர்.
|
|||||
by Swathi on 16 Jul 2014 0 Comments | |||||
Tags: Sathuranga Vettai Press Meet Sathuranga Vettai Movie சதுரங்க வேட்டை | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|